kalakkamillai kalakkamillai
கலக்கமில்லை கலக்கமில்லை
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கலக்கமில்லை கலக்கமில்லை
உம்மை நம்பினோர்க்கு கலக்கமில்லை
சிங்கக் குகையில் தள்ளினாலும் தீச்சூளையில் போட்டாலும்
வல்ல தேவன் எனக்குள் இருப்பதனால் சிங்கமும் நெருப்பும் என்ன செய்திடும்
2.சிறைச் சாலையில் தள்ளினாலும் சங்கிலியால் கட்டிப் போட்டாலும் வல்ல தேவன் எனக்குள் இருப்பதனால் சிறையும் சங்கிலியும் என்ன செய்திடும்
செங்கடல்கள் சூழ்ந்து வந்தாலும் எரிக்கோ மதில் தடைசெய்தாலும் வல்ல தேவன் எனக்குள் இருப்பதனால் செங்கடலும் எரிக்கோவும் என்ன செய்திடும்
kalakkamillai kalakkamillai
ummai nampinoorkku kalakkamillai
singkak kukaiyil thallinalum theessoolaiyil poottalum
valla thevan enakkul iruppathanal singkamum neruppum enna seythitum
2.sirais salaiyil thallinalum sangkiliyal kattip poottalum valla thevan enakkul iruppathanal siraiyum sangkiliyum enna seythitum
sengkatalkal soozhnthu vanthalum erikkoo mathil thataiseythalum valla thevan enakkul iruppathanal sengkatalum erikkoovum enna seythitum