Kalangathae Nenjamae Lyrics
கலங்காதே நெஞ்சமே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கலங்காதே நெஞ்சமே கர்த்தர் உன் கேடகம்
எதிர்காலம் அவர் கையில் எதற்கும் நீ அஞ்சாதே
சமுத்திரம் வழி விடும் சரித்திரம் உருவாகும்
ஜாதிகள் பணிந்திடும் கர்த்தரின் முன்
1. வலக்கரம் பிடித்த வல்ல தேவன்I வந்திடுவார்
வாழ்வின் எல்லை மட்டும் -2
வசந்தத்தை அனுப்பி வாழ வைப்பார்
துயரத்தை மறந்து துதித்திடு…
2. காத்திடுவார் கலக்கம் தேவையில்லை
கண்மணியை போல பாதுகாப்பார்
இல்லை இல்லை தோல்வி இல்லை இல்லை
இன்பம் இன்பம் இனி எல்லாம் இன்பம்
kalangkathe nenysame karththar un ketakam
ethirkalam avar kaiyil etharkum nee anysathe
samuththiram vazhi vitum sariththiram uruvakum
jathikal paninthitum karththarin mun
1. valakkaram pitiththa valla thevanI vanthituvar
vazhvin ellai mattum -2
vasanthaththai anuppi vazha vaippar
thuyaraththai maranthu thuthiththitu…
2. kaththituvar kalakkam thevaiyillai
kanmaniyai poola pathukappar
illai illai thoolvi illai illai
inpam inpam ini ellam inpam