kalangkalum katanthu poonathe un
வாழ்க்கையே அவர் கொடுத்தது
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
காலங்களும் கடந்து போனதே உன்
கண்ணீரும் கன்மலையாய் மாறுதே -2
வாழ்க்கையே அவர் கொடுத்தது
வருந்திடாமல் நீ வாழ்ந்திடு-2
1.நேசிக்கின்ற தேவன் வெறுத்திடுவாரோ
அழைக்கின்ற தேவன் மறந்திடுவாரோ…
உள்ளங்கையில் வரைந்தவர் அழகு பார்க்கிறார்
உன்னை அவர் பாதுகாத்து கரையை சேர்க்கிறார்- (வாழ்க்கையே)
2.படைத்த தேவனோ பதறசெய்வாரோ
அற்புதங்கள் செய்து உன்னை அனைத்துக்கொள்வாரே
அவரை நினைத்தால் நெஞ்சம் மகிழுமே
வாழ்கின்ற வாழ்க்கை அழககுமே-( வாழ்க்கையே)
kalangkalum katanthu poonathe un
kanneerum kanmalaiyay maruthe -2
vazhkkaiye avar kotuththathu
varunthitamal nee vazhnthitu-2
1.nesikkinra thevan veruththituvaroo
azhaikkinra thevan maranthituvaroo…
ullangkaiyil varainthavar azhaku parkkirar
unnai avar pathukaththu karaiyai serkkirar- (vazhkkaiye)
2.pataiththa thevanoo patharaseyvaroo
arputhangkal seythu unnai anaiththukkolvare
avarai ninaiththal nenysam makizhume
vazhkinra vazhkkai azhakakume-( vazhkkaiye)