kalangkitathe nee makizhnthu – Kalangidathae Nee Magilnthu
கலங்கிடாதே நீ மகிழ்ந்து
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கலங்கிடாதே நீ மகிழ்ந்து – Kalangidathae Nee Magilnthu
கலங்கிடாதே நீ மகிழ்ந்து களி கூறு
காக்கும் வல்ல தேவன்
காரியம் வாய்க்க செய்வார் -2
திடன்கொள் நீ திடன் கொள்
கர்த்தருக்குள் நீ திடன் கொள்
திடன் கொள் நீ திடன் கொள்
தேவனுக்குள் நீ திடன் கொள் -2
கலங்கிடாதே நீ
1.நிந்தைகள் நம்மை சூழ்ந்திட்டாலும்
தேற்றும் தேவன் நமக்குண்டு
சோதனை மிகவும் நெருக்கிட் டாலும் காக்கும் தேவன் நம்மில் உண்டு -2
அவர் கரங்களினால் நம்மை காத்திருவார்
தம் சிறகுகளின் நிழலில் மறைத்திடுவார் – 2
திடன் கொள் நீ திடன் கொள்
கர்த்தருக்குள் நீ திடன் கொள்
திடன் கொள் நீ திடன் கொள்
தேவனுக்குள் நீ திடன் கொள் -2
கலங்கிடாதே நீ
2. நீதியின் ஓட்டத்தில் சோர்ந்திடாதே
மானின் கால்கள் உனக்குண்டு
போரட்டம் கண்டு துவன்டிடாதே
நடத்தும் தேவன் நம்மோடுண்டு -2
நீ சோர்ந்திடாமல் தளர்ந்திடாமல்
தேவசித்தத்தை தொடர்ந்திடு -2
திடன்கொள் நீ திடன் கொள்
கர்த்தருக்குள் நீ திடன் கொள்
திடன்கொள் நீ திடன் கொள்
தேவனுக்குள் நீ திடன் கொள் -2
கலங்கிடாதே நீ
kalangkitathe nee makizhnthu – Kalangidathae Nee Magilnthu
kalangkitathe nee makizhnthu kali kooru
kakkum valla thevan
kariyam vaykka seyvar -2
thitankol nee thitan kol
karththarukkul nee thitan kol
thitan kol nee thitan kol
thevanukkul nee thitan kol -2
kalangkitathe nee
1.ninthaikal nammai soozhnthittalum
therrum thevan namakkuntu
soothanai mikavum nerukkit talum kakkum thevan nammil untu -2
avar karangkalinal nammai kaththiruvar
tham sirakukalin nizhalil maraiththituvar – 2
thitan kol nee thitan kol
karththarukkul nee thitan kol
thitan kol nee thitan kol
thevanukkul nee thitan kol -2
kalangkitathe nee
2. neethiyin oottaththil soornthitathe
manin kalkal unakkuntu
poorattam kantu thuvantitathe
nataththum thevan nammootuntu -2
nee soornthitamal thalarnthitamal
thevasiththaththai thotarnthitu -2
thitankol nee thitan kol
karththarukkul nee thitan kol
thitankol nee thitan kol
thevanukkul nee thitan kol -2
kalangkitathe nee
கலங்கிடாதே நீ மகிழ்ந்து – Kalangidathae Nee Magilnthu
kalangkitathe nee makizhnthu – Kalangidathae Nee Magilnthu
கலங்கிடாதே நீ மகிழ்ந்து களி கூறு
kalangkitathe nee makizhnthu kali kooru
காக்கும் வல்ல தேவன்
kakkum valla thevan
காரியம் வாய்க்க செய்வார் -2
kariyam vaykka seyvar -2
திடன்கொள் நீ திடன் கொள்
thitankol nee thitan kol
கர்த்தருக்குள் நீ திடன் கொள்
karththarukkul nee thitan kol
திடன் கொள் நீ திடன் கொள்
thitan kol nee thitan kol
தேவனுக்குள் நீ திடன் கொள் -2
thevanukkul nee thitan kol -2
கலங்கிடாதே நீ
kalangkitathe nee
1.நிந்தைகள் நம்மை சூழ்ந்திட்டாலும்
1.ninthaikal nammai soozhnthittalum
தேற்றும் தேவன் நமக்குண்டு
therrum thevan namakkuntu
சோதனை மிகவும் நெருக்கிட் டாலும் காக்கும் தேவன் நம்மில் உண்டு -2
soothanai mikavum nerukkit talum kakkum thevan nammil untu -2
அவர் கரங்களினால் நம்மை காத்திருவார்
avar karangkalinal nammai kaththiruvar
தம் சிறகுகளின் நிழலில் மறைத்திடுவார் – 2
tham sirakukalin nizhalil maraiththituvar – 2
திடன் கொள் நீ திடன் கொள்
thitan kol nee thitan kol
கர்த்தருக்குள் நீ திடன் கொள்
karththarukkul nee thitan kol
திடன் கொள் நீ திடன் கொள்
thitan kol nee thitan kol
தேவனுக்குள் நீ திடன் கொள் -2
thevanukkul nee thitan kol -2
கலங்கிடாதே நீ
kalangkitathe nee
2. நீதியின் ஓட்டத்தில் சோர்ந்திடாதே
2. neethiyin oottaththil soornthitathe
மானின் கால்கள் உனக்குண்டு
manin kalkal unakkuntu
போரட்டம் கண்டு துவன்டிடாதே
poorattam kantu thuvantitathe
நடத்தும் தேவன் நம்மோடுண்டு -2
nataththum thevan nammootuntu -2
நீ சோர்ந்திடாமல் தளர்ந்திடாமல்
nee soornthitamal thalarnthitamal
தேவசித்தத்தை தொடர்ந்திடு -2
thevasiththaththai thotarnthitu -2
திடன்கொள் நீ திடன் கொள்
thitankol nee thitan kol
கர்த்தருக்குள் நீ திடன் கொள்
karththarukkul nee thitan kol
திடன்கொள் நீ திடன் கொள்
thitankol nee thitan kol
தேவனுக்குள் நீ திடன் கொள் -2
thevanukkul nee thitan kol -2
கலங்கிடாதே நீ
kalangkitathe nee