kalappai malae kai vaithidu
கலப்பை மேலே கைவைத்திட்டு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கலப்பை மேலே கைவைத்திட்டு
திரும்பிப் பாராதே நண்பா
துவக்கியவர் முடித்திடுவார்
பின்னே பாராதே நண்பா
ஓடு நீ ஓடு! விசுவாசப் பாதையில் ஓடு!
ஓடு நீ ஓடு! பின்னிட்டுப் பாராதே நண்பா
1. சிற்றின்பலோக இச்சைகள்
உன்னைத்தான் அழைக்கின்றதே
ஓடு நில்லாதே ஓடு யோசேப்பை
நினைத்து உதறிவிட்டு நீ ஓடு
2. பண ஆசை எல்லாத்
தீமைக்கும் வேரானதே
ஓடு இச்சியாதே ஓடு
பவுலைப் போல் போதும்
என்ற மனதுடனே நீ வாழு
3. பின்மாற்ற மனிதர்
உபதேசம் கேளாமல் ஓடு
ஓடு நில்லாதே ஓடு
வஞ்சிக்கும் மனிதனின்
வார்த்தைகளை விட்டு ஓடு
kalappai mele kaivaiththittu
thirumpip parathe nanpa
thuvakkiyavar mutiththituvar
pinne parathe nanpa
ootu nee ootu! visuvasap pathaiyil ootu!
ootu nee ootu! pinnittup parathe nanpa
1. sirrinpalooka issaikal
unnaiththan azhaikkinrathe
ootu nillathe ootu yooseppai
ninaiththu utharivittu nee ootu
2. pana aasai ellath
theemaikkum veranathe
ootu issiyathe ootu
pavulaip pool poothum
enra manathutane nee vazhu
3. pinmarra manithar
upathesam kelamal ootu
ootu nillathe ootu
vanysikkum manithanin
varththaikalai vittu ootu
கலப்பை மேலே கைவைத்திட்டு
kalappai mele kaivaiththittu
திரும்பிப் பாராதே நண்பா
thirumpip parathe nanpa
துவக்கியவர் முடித்திடுவார்
thuvakkiyavar mutiththituvar
பின்னே பாராதே நண்பா
pinne parathe nanpa
ஓடு நீ ஓடு! விசுவாசப் பாதையில் ஓடு!
ootu nee ootu! visuvasap pathaiyil ootu!
ஓடு நீ ஓடு! பின்னிட்டுப் பாராதே நண்பா
ootu nee ootu! pinnittup parathe nanpa
1. சிற்றின்பலோக இச்சைகள்
1. sirrinpalooka issaikal
உன்னைத்தான் அழைக்கின்றதே
unnaiththan azhaikkinrathe
ஓடு நில்லாதே ஓடு யோசேப்பை
ootu nillathe ootu yooseppai
நினைத்து உதறிவிட்டு நீ ஓடு
ninaiththu utharivittu nee ootu
2. பண ஆசை எல்லாத்
2. pana aasai ellath
தீமைக்கும் வேரானதே
theemaikkum veranathe
ஓடு இச்சியாதே ஓடு
ootu issiyathe ootu
பவுலைப் போல் போதும்
pavulaip pool poothum
என்ற மனதுடனே நீ வாழு
enra manathutane nee vazhu
3. பின்மாற்ற மனிதர்
3. pinmarra manithar
உபதேசம் கேளாமல் ஓடு
upathesam kelamal ootu
ஓடு நில்லாதே ஓடு
ootu nillathe ootu
வஞ்சிக்கும் மனிதனின்
vanysikkum manithanin
வார்த்தைகளை விட்டு ஓடு
varththaikalai vittu ootu