Kalvaari siluvaiyin ratham
கல்வாரி சிலுவையின் இரத்தம்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Lent Songs collection.
கல்வாரி சிலுவையின் இரத்தம்
என் வாழ்வையே மாற்றும் இரத்தம் -2
இரத்தம் இன்றி ஜீவன் இல்லையே
இயேசு இரத்தமே நித்ய ஜீவனே -2
இரத்தம் இரத்தம் இரத்தம் இரத்தம்
இயேசு கிறிஸ்துவின் இரத்தம்
இரத்தம் இரத்தம் இரத்தம் இரத்தம்
எனக்காய் சிந்தப்பட்ட இரத்தம் -2 -இரத்தம்
1.உம் சிரசினில் வடியும் இரத்தம்
என் மனதின் எண்ணங்களில் சுத்தம் -2 -இரத்தம்
2.உம் கால்களில் வடியும் இரத்தம்
என் வெற்றி பாதையின் சத்தம்-2 -இரத்தம்
3.உம் கைகளில் வடியும் இரத்தம்
என் உழைப்பில் பெருக்கத்தின் சித்தம்-2-இரத்தம்
4.உம் முதுகினில் வடியும் இரத்தம்
பாரம் இல்லா வாழ்வு நித்தம்-2 -இரத்தம்
5.உம் விலாவில் வடியும் ரத்தம்
என்னை மணவாட்டியாக்கின இரத்தம்-2 -இரத்தம்
kalvari siluvaiyin iraththam
en vazhvaiye marrum iraththam -2
iraththam inri jeevan illaiye
iyesu iraththame nithya jeevane -2
iraththam iraththam iraththam iraththam
iyesu kiristhuvin iraththam
iraththam iraththam iraththam iraththam
enakkay sinthappatta iraththam -2 -iraththam
1.um sirasinil vatiyum iraththam
en manathin ennangkalil suththam -2 -iraththam
2.um kalkalil vatiyum iraththam
en verri pathaiyin saththam-2 -iraththam
3.um kaikalil vatiyum iraththam
en uzhaippil perukkaththin siththam-2-iraththam
4.um muthukinil vatiyum iraththam
param illa vazhvu niththam-2 -iraththam
5.um vilavil vatiyum raththam
ennai manavattiyakkina iraththam-2 -iraththam
கல்வாரி சிலுவையின் இரத்தம்
kalvari siluvaiyin iraththam
என் வாழ்வையே மாற்றும் இரத்தம் -2
en vazhvaiye marrum iraththam -2
இரத்தம் இன்றி ஜீவன் இல்லையே
iraththam inri jeevan illaiye
இயேசு இரத்தமே நித்ய ஜீவனே -2
iyesu iraththame nithya jeevane -2
இரத்தம் இரத்தம் இரத்தம் இரத்தம்
iraththam iraththam iraththam iraththam
இயேசு கிறிஸ்துவின் இரத்தம்
iyesu kiristhuvin iraththam
இரத்தம் இரத்தம் இரத்தம் இரத்தம்
iraththam iraththam iraththam iraththam
எனக்காய் சிந்தப்பட்ட இரத்தம் -2 -இரத்தம்
enakkay sinthappatta iraththam -2 -iraththam
1.உம் சிரசினில் வடியும் இரத்தம்
1.um sirasinil vatiyum iraththam
என் மனதின் எண்ணங்களில் சுத்தம் -2 -இரத்தம்
en manathin ennangkalil suththam -2 -iraththam
2.உம் கால்களில் வடியும் இரத்தம்
2.um kalkalil vatiyum iraththam
என் வெற்றி பாதையின் சத்தம்-2 -இரத்தம்
en verri pathaiyin saththam-2 -iraththam
3.உம் கைகளில் வடியும் இரத்தம்
3.um kaikalil vatiyum iraththam
என் உழைப்பில் பெருக்கத்தின் சித்தம்-2-இரத்தம்
en uzhaippil perukkaththin siththam-2-iraththam
4.உம் முதுகினில் வடியும் இரத்தம்
4.um muthukinil vatiyum iraththam
பாரம் இல்லா வாழ்வு நித்தம்-2 -இரத்தம்
param illa vazhvu niththam-2 -iraththam
5.உம் விலாவில் வடியும் ரத்தம்
5.um vilavil vatiyum raththam
என்னை மணவாட்டியாக்கின இரத்தம்-2 -இரத்தம்
ennai manavattiyakkina iraththam-2 -iraththam