kalvari mettil kodungakora
கல்வாரி மேட்டில் கொடுங்கோர குருசில்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கல்வாரி மேட்டில் கொடுங்கோர குருசில்
என் இயேசு தேவன் தொங்குகின்றார்
என் பாவம் போக்க மாசற்ற தேவன்
எனக்காக யாவும் துறந்து நின்றார்
1. திருமேனி எங்கும் காயங்களாலே
திரு ரத்தம் பாய்ந்து வழிந்தோடும் காட்சி
ஏழை என் நெஞ்சம் ஏங்கியே வாட
ஏன் இந்த கோலம் எனக்காக தானோ
2. தலை சாய்க்க உலகில்
இடம் இல்லை என்றே
பெரும் பார குருசில் தலை சாய்த்தீர் தேவா
விலையேற பெற்ற நின் உதிரத்தால் மீட்க
விலையாக எனக்காய் உம் ஜீவன் தந்தீர்
3. உம்மைப்போல் என்னை மாற்றிட தேவா
பலியாக தந்தீர் உம் அன்பு பெரிதே
உம் அன்புக் கீடாய்
நான் என்ன கொடுப்பேன்
தலை தாழ்த்தி இன்று
என்னையே தந்தேன்
kalvari mettil kotungkoora kurusil
en iyesu thevan thongkukinrar
en pavam pookka masarra thevan
enakkaka yavum thuranthu ninrar
1. thirumeni engkum kayangkalale
thiru raththam paynthu vazhinthootum katsi
ezhai en nenysam engkiye vata
en intha koolam enakkaka thanoo
2. thalai saykka ulakil
itam illai enre
perum para kurusil thalai sayththeer theva
vilaiyera perra nin uthiraththal meetka
vilaiyaka enakkay um jeevan thantheer
3. ummaippool ennai marrita theva
paliyaka thantheer um anpu perithe
um anpuk keetay
nan enna kotuppen
thalai thazhththi inru
ennaiye thanthen
கல்வாரி மேட்டில் கொடுங்கோர குருசில்
kalvari mettil kotungkoora kurusil
என் இயேசு தேவன் தொங்குகின்றார்
en iyesu thevan thongkukinrar
என் பாவம் போக்க மாசற்ற தேவன்
en pavam pookka masarra thevan
எனக்காக யாவும் துறந்து நின்றார்
enakkaka yavum thuranthu ninrar
1. திருமேனி எங்கும் காயங்களாலே
1. thirumeni engkum kayangkalale
திரு ரத்தம் பாய்ந்து வழிந்தோடும் காட்சி
thiru raththam paynthu vazhinthootum katsi
ஏழை என் நெஞ்சம் ஏங்கியே வாட
ezhai en nenysam engkiye vata
ஏன் இந்த கோலம் எனக்காக தானோ
en intha koolam enakkaka thanoo
2. தலை சாய்க்க உலகில்
2. thalai saykka ulakil
இடம் இல்லை என்றே
itam illai enre
பெரும் பார குருசில் தலை சாய்த்தீர் தேவா
perum para kurusil thalai sayththeer theva
விலையேற பெற்ற நின் உதிரத்தால் மீட்க
vilaiyera perra nin uthiraththal meetka
விலையாக எனக்காய் உம் ஜீவன் தந்தீர்
vilaiyaka enakkay um jeevan thantheer
3. உம்மைப்போல் என்னை மாற்றிட தேவா
3. ummaippool ennai marrita theva
பலியாக தந்தீர் உம் அன்பு பெரிதே
paliyaka thantheer um anpu perithe
உம் அன்புக் கீடாய்
um anpuk keetay
நான் என்ன கொடுப்பேன்
nan enna kotuppen
தலை தாழ்த்தி இன்று
thalai thazhththi inru
என்னையே தந்தேன்
ennaiye thanthen