kalvari pathai
கல்வாரி பாதை நடந்திடும்
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Good Friday Songs collection.
கல்வாரி பாதை
நடந்திடும் பாதம்
பதித்திடும் சுவடுகள் பார்
முள்ளாலே கிரீடம்
வழிந்திடும் ரத்தம்
மண் மீது உறையுது பார்
யாருக்காய் இந்த கொலைப்பயணம்
பாருக்காய் எத்தனை மனதுருக்கம்
யாரது தீயோனின் மறு வடிவம்
சேவகன் உடைக்குள் உன் உருவம்
1.மரிக்கின்றபோது சிரிக்கின்ற தன்மை
பறிக்கின்ற பூவில் பார்த்திடலாம்
அடிக்கின்றபோதே மன்னிக்கும் மனதை
குருசினிலே நாம் கண்டிடலாம்
கலைக்கின்ற போதும் தேனீக்கள் கூட்டம்
தேனை எடுத்து செல்வதில்லை
கொலைக்களம் மீதும் ஆண்டவர் அன்பை ஆயுதம் எதுவும் ஜெயிக்கவில்லை
விதைகளை விதைத்து வினைகளை அறுப்பது தெய்வீக விவசாயமோ
வதைக்கின்ற உன்னை வாழ்விக்கத் தானே
ஆண்டவர் அறுவடையோ
2.காலங்கள்தோறும் மாறிடும் காட்சிகள்
ஆண்டவர் காயத்தை ஆற்றவில்லை
ஆலயம் தோறும் அர்ச்சனை ஆயிரம்
ஆதவன் ஏக்கம் தீர்க்கவில்லை
கதறிடும் பெண்களை கனிவுடன் நோக்கி
உங்களுக்காகவே அழுங்கள் என்றார்
கறைப்பட்ட உள்ளம் முறைபடும் நேரம்
இறைவனின் பாடுகள் தீருமென்றார்
சிலுவையின் பின் நின்று தாக்குகின்றோம்
அவர் முன் வந்து தேம்புகின்றோம்
இயேசுவை கன்னத்தில் அடிக்கின்றோம் நாம்
கண்ணீர் வடிக்கின்றோம்
kalvari pathai
natanthitum patham
pathiththitum suvatukal par
mullale kireetam
vazhinthitum raththam
man meethu uraiyuthu par
yarukkay intha kolaippayanam
parukkay eththanai manathurukkam
yarathu theeyoonin maru vativam
sevakan utaikkul un uruvam
1.marikkinrapoothu sirikkinra thanmai
parikkinra poovil parththitalam
atikkinrapoothe mannikkum manathai
kurusinile nam kantitalam
kalaikkinra poothum theneekkal koottam
thenai etuththu selvathillai
kolaikkalam meethum aantavar anpai aayutham ethuvum jeyikkavillai
vithaikalai vithaiththu vinaikalai aruppathu theyveeka vivasayamoo
vathaikkinra unnai vazhvikkath thane
aantavar aruvataiyoo
2.kalangkalthoorum maritum katsikal
aantavar kayaththai aarravillai
aalayam thoorum arssanai aayiram
aathavan ekkam theerkkavillai
katharitum penkalai kanivutan nookki
ungkalukkakave azhungkal enrar
karaippatta ullam muraipatum neram
iraivanin patukal theerumenrar
siluvaiyin pin ninru thakkukinroom
avar mun vanthu thempukinroom
iyesuvai kannaththil atikkinroom nam
kanneer vatikkinroom
கல்வாரி பாதை
kalvari pathai
நடந்திடும் பாதம்
natanthitum patham
பதித்திடும் சுவடுகள் பார்
pathiththitum suvatukal par
முள்ளாலே கிரீடம்
mullale kireetam
வழிந்திடும் ரத்தம்
vazhinthitum raththam
மண் மீது உறையுது பார்
man meethu uraiyuthu par
யாருக்காய் இந்த கொலைப்பயணம்
yarukkay intha kolaippayanam
பாருக்காய் எத்தனை மனதுருக்கம்
parukkay eththanai manathurukkam
யாரது தீயோனின் மறு வடிவம்
yarathu theeyoonin maru vativam
சேவகன் உடைக்குள் உன் உருவம்
sevakan utaikkul un uruvam
1.மரிக்கின்றபோது சிரிக்கின்ற தன்மை
1.marikkinrapoothu sirikkinra thanmai
பறிக்கின்ற பூவில் பார்த்திடலாம்
parikkinra poovil parththitalam
அடிக்கின்றபோதே மன்னிக்கும் மனதை
atikkinrapoothe mannikkum manathai
குருசினிலே நாம் கண்டிடலாம்
kurusinile nam kantitalam
கலைக்கின்ற போதும் தேனீக்கள் கூட்டம்
kalaikkinra poothum theneekkal koottam
தேனை எடுத்து செல்வதில்லை
thenai etuththu selvathillai
கொலைக்களம் மீதும் ஆண்டவர் அன்பை ஆயுதம் எதுவும் ஜெயிக்கவில்லை
kolaikkalam meethum aantavar anpai aayutham ethuvum jeyikkavillai
விதைகளை விதைத்து வினைகளை அறுப்பது தெய்வீக விவசாயமோ
vithaikalai vithaiththu vinaikalai aruppathu theyveeka vivasayamoo
வதைக்கின்ற உன்னை வாழ்விக்கத் தானே
vathaikkinra unnai vazhvikkath thane
ஆண்டவர் அறுவடையோ
aantavar aruvataiyoo
2.காலங்கள்தோறும் மாறிடும் காட்சிகள்
2.kalangkalthoorum maritum katsikal
ஆண்டவர் காயத்தை ஆற்றவில்லை
aantavar kayaththai aarravillai
ஆலயம் தோறும் அர்ச்சனை ஆயிரம்
aalayam thoorum arssanai aayiram
ஆதவன் ஏக்கம் தீர்க்கவில்லை
aathavan ekkam theerkkavillai
கதறிடும் பெண்களை கனிவுடன் நோக்கி
katharitum penkalai kanivutan nookki
உங்களுக்காகவே அழுங்கள் என்றார்
ungkalukkakave azhungkal enrar
கறைப்பட்ட உள்ளம் முறைபடும் நேரம்
karaippatta ullam muraipatum neram
இறைவனின் பாடுகள் தீருமென்றார்
iraivanin patukal theerumenrar
சிலுவையின் பின் நின்று தாக்குகின்றோம்
siluvaiyin pin ninru thakkukinroom
அவர் முன் வந்து தேம்புகின்றோம்
avar mun vanthu thempukinroom
இயேசுவை கன்னத்தில் அடிக்கின்றோம் நாம்
iyesuvai kannaththil atikkinroom nam
கண்ணீர் வடிக்கின்றோம்
kanneer vatikkinroom