kalvari thiyaga nadhane
கல்வாரி தியாக நாதனே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கல்வாரி தியாக நாதனே
எனக்காய் குருசில் மரித்தீர்
என் பாவ சாப ரோகம் நிந்தை அவமானம்
தீர்ந்ததே அந்த நாளிலே-2
1.இயேசுவின் விலையேறப்பெற்ற இரத்தமே
எனக்காய் விலைக்கிரையமானதே-2
விலையேறப்பெற்றோனாய் என்னையும்
மாற்றினீர் அன்பு நேசரே-2
2.என்னிலே நீர் வைத்த அன்பை காட்டிட
(உம்) சொந்த குமாரனை பலியாக்கினீர்-2
எனக்காக நீர் வாதிக்கப்பட்டதால்
என் சாபம் நீங்கி போனதே-2
3.என்னையே செல்வந்தனாக மாற்றிட
சிலுவையில் தரித்திரரானீரே-2
செல்வந்தனானேனே உம் தரித்திரத்தால்
நீர் எந்தன் ஐஸ்வர்யமானீர்-2
4.என்னையே நீர் உந்தன் நீதியாக்கிட
என் அநீதிகளெல்லாம் ஏற்றுக்கொண்டீரே-2
உம் இரக்கம் உம் மாறா அன்பினால்
என்னையும் சொந்தமாக்கினீர்-2
kalvari thiyaka nathane
enakkay kurusil mariththeer
en pava sapa rookam ninthai avamanam
theernthathe antha nalile-2
1.iyesuvin vilaiyerapperra iraththame
enakkay vilaikkiraiyamanathe-2
vilaiyerapperroonay ennaiyum
marrineer anpu nesare-2
2.ennile neer vaiththa anpai kattita
(um) sontha kumaranai paliyakkineer-2
enakkaka neer vathikkappattathal
en sapam neengki poonathe-2
3.ennaiye selvanthanaka marrita
siluvaiyil thariththiraraneere-2
selvanthananene um thariththiraththal
neer enthan aisvaryamaneer-2
4.ennaiye neer unthan neethiyakkita
en aneethikalellam errukkonteere-2
um irakkam um mara anpinal
ennaiyum sonthamakkineer-2
கல்வாரி தியாக நாதனே
kalvari thiyaka nathane
எனக்காய் குருசில் மரித்தீர்
enakkay kurusil mariththeer
என் பாவ சாப ரோகம் நிந்தை அவமானம்
en pava sapa rookam ninthai avamanam
தீர்ந்ததே அந்த நாளிலே-2
theernthathe antha nalile-2
1.இயேசுவின் விலையேறப்பெற்ற இரத்தமே
1.iyesuvin vilaiyerapperra iraththame
எனக்காய் விலைக்கிரையமானதே-2
enakkay vilaikkiraiyamanathe-2
விலையேறப்பெற்றோனாய் என்னையும்
vilaiyerapperroonay ennaiyum
மாற்றினீர் அன்பு நேசரே-2
marrineer anpu nesare-2
2.என்னிலே நீர் வைத்த அன்பை காட்டிட
2.ennile neer vaiththa anpai kattita
(உம்) சொந்த குமாரனை பலியாக்கினீர்-2
(um) sontha kumaranai paliyakkineer-2
எனக்காக நீர் வாதிக்கப்பட்டதால்
enakkaka neer vathikkappattathal
என் சாபம் நீங்கி போனதே-2
en sapam neengki poonathe-2
3.என்னையே செல்வந்தனாக மாற்றிட
3.ennaiye selvanthanaka marrita
சிலுவையில் தரித்திரரானீரே-2
siluvaiyil thariththiraraneere-2
செல்வந்தனானேனே உம் தரித்திரத்தால்
selvanthananene um thariththiraththal
நீர் எந்தன் ஐஸ்வர்யமானீர்-2
neer enthan aisvaryamaneer-2
4.என்னையே நீர் உந்தன் நீதியாக்கிட
4.ennaiye neer unthan neethiyakkita
என் அநீதிகளெல்லாம் ஏற்றுக்கொண்டீரே-2
en aneethikalellam errukkonteere-2
உம் இரக்கம் உம் மாறா அன்பினால்
um irakkam um mara anpinal
என்னையும் சொந்தமாக்கினீர்-2
ennaiyum sonthamakkineer-2