kalvariyin anpinai ninaiththu parkkinren
கல்வாரியின் அன்பினை நினைத்து
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Good Friday Songs collection.
கல்வாரியின் அன்பினை நினைத்து பார்க்கின்றேன்
நீர்(இயேசு) செய்த நன்மைகளை தினமும் நினைக்கின்றேன்
முழு உள்ளத்தோடு
முழு மனதோடு
முழு பெலத்தோடு
முழு அன்போடு-1
(நான்)உண்மையாய் ஆராதிப்பேன் வாழ்நாள் முழுதும் நேசிப்பேன்-2

நீர்(இயேசு) செய்த நன்மைகளை தினமும் நினைக்கின்றேன்-1
1. நீரே என் கோட்டை
நீரே என் தஞ்சம்
நீரே என் ஜீவன்
நீரே என் தேவன்-1
(ஒரு)
தாயை போல தேற்றினீரே
தேற்றும் தேவன் நீர்தானே-2

2. (எபினேசர்)
எபிநேசர் நீர்தானே
உதவி செய்தீரே
எல்ரோயி நீர்தானே
என்னை கண்டீரே
(ஒரு) தகப்பனை போல் சுமந்தீரே
நீர் செய்த நன்மைக்கு நன்றி அய்யா-2

3. பெலவீன நேரங்களில் பெலன் தந்தீரே
உருக்குலைந்த சூழ்நிலையில் தூக்கி சுமந்தீரே-1
( என்னை) இவ்வளவாய் நேசித்தீரே
எனக்காக யாவையும் செய்தீரே-2

முழு மனத்தோடு
முழு பெலத்தோடு
முழு அன்போடு-1
(நான்)உண்மையாய் ஆராதிப்பேன் வாழ்நாள் முழுதும் நேசிப்பேன்-2
கல்வாரியின் அன்பினை நினைத்து பார்க்கின்றேன்
நீர்(இயேசு) செய்த நன்மைகளை தினமும் நினைக்கின்றேன்
kalvariyin anpinai ninaiththu parkkinren
neer(iyesu) seytha nanmaikalai thinamum ninaikkinren
muzhu ullaththootu
muzhu manathootu
muzhu pelaththootu
muzhu anpootu-1
(nan)unmaiyay aarathippen vazhnal muzhuthum nesippen-2

neer(iyesu) seytha nanmaikalai thinamum ninaikkinren-1
1. neere en koottai
neere en thanysam
neere en jeevan
neere en thevan-1
(oru)
thayai poola therrineere
therrum thevan neerthane-2

2. (epinesar)
epinesar neerthane
uthavi seytheere
elrooyi neerthane
ennai kanteere
(oru) thakappanai pool sumantheere
neer seytha nanmaikku nanri ayya-2

3. pelaveena nerangkalil pelan thantheere
urukkulaintha soozhnilaiyil thookki sumantheere-1
( ennai) ivvalavay nesiththeere
enakkaka yavaiyum seytheere-2

muzhu manaththootu