kanama poona ennai theti vantha iyesu raja
காணாம போன என்னை தேடி
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
காணாம போன என்னை தேடி வந்த இயேசு ராஜா
பாவியான என்னையும் சேர்த்து கொண்ட மகாராஜா
டமக்கு டுமுக்கு டப்பா
சாத்தன் தான் டூப்பு
நம்ம இயேசு தான் டாப்
1.அப்பா சொல்ல கேளாம
புத்தி கேட்டு மோசம் போனேன் -2
தூரம் போன என்னையும் சேர்த்து கொண்ட மகாராஜா
2.ஆட்டடிச்சி மாட்டடிச்சி எல்லாருக்கும் விருந்து வச்சி
மகனாய் ஏற்றுக்கொண்ட அன்பின் மகாராஜா
ஹேய்ய் தன்னானே னானே தன தன்னானே னானே
kanama poona ennai theti vantha iyesu raja
paviyana ennaiyum serththu konta makaraja
tamakku tumukku tappa
saththan than tooppu
namma iyesu than tap
1.appa solla kelama
puththi kettu moosam poonen -2
thooram poona ennaiyum serththu konta makaraja
2.aattatissi mattatissi ellarukkum virunthu vassi
makanay errukkonta anpin makaraja
heyy thannane nane thana thannane nane