kanamana iraippanikke
கனமான இறைப்பணிக்கே
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கனமான இறைப்பணிக்கே
என்னை பெயர் சொல்லி அழைத்தவரே
என் தகுதியை பார்த்துமல்ல
என் திறமையை கருதியல்ல
என் சுயசித்தம் மாற்றி
சிலுவையை நோக்கி
இறைசித்தம் செய்திடவே
1) ஆரோனைப் போல் என்னை அழைத்தீரே
உம் பணி செய்யும் பாக்கியம் அளித்தீரே
நீர் தந்த பணியினை உண்மையாய்
உயிருள்ளவரை செய்ய உதவுமே
2) அழிந்திடும் மக்களை அழைக்கவே
நீர் ஆத்தும பாரமும் அளித்திரே
அறுவடை பணியினை விழிப்புடன்
முழுமனதாய் செய்ய உதவுமே
3) உமக்காய் பாடுகள் சகிப்பதை
என் வாழ்விலே மேன்மை என்றெண்ணுவேன்
கொஞ்சத்திலும் நான் உண்மையாய்
உம்பணி செய்திட உதவுமே
கனமான இறைப்பணிக்கே பாடல் வரிகள், Ganamana Iraipanikke Lyrics
kanamana iraippanikke
ennai peyar solli azhaiththavare
en thakuthiyai parththumalla
en thiramaiyai karuthiyalla
en suyasiththam marri
siluvaiyai nookki
iraisiththam seythitave
1) aaroonaip pool ennai azhaiththeere
um pani seyyum pakkiyam aliththeere
neer thantha paniyinai unmaiyay
uyirullavarai seyya uthavume
2) azhinthitum makkalai azhaikkave
neer aaththuma paramum aliththire
aruvatai paniyinai vizhipputan
muzhumanathay seyya uthavume
3) umakkay patukal sakippathai
en vazhvile menmai enrennuven
konysaththilum nan unmaiyay
umpani seythita uthavume
kanamana iraippanikke patal varikal, Ganamana Iraipanikke Lyrics
கனமான இறைப்பணிக்கே
kanamana iraippanikke
என்னை பெயர் சொல்லி அழைத்தவரே
ennai peyar solli azhaiththavare
என் தகுதியை பார்த்துமல்ல
en thakuthiyai parththumalla
என் திறமையை கருதியல்ல
en thiramaiyai karuthiyalla
என் சுயசித்தம் மாற்றி
en suyasiththam marri
சிலுவையை நோக்கி
siluvaiyai nookki
இறைசித்தம் செய்திடவே
iraisiththam seythitave
1) ஆரோனைப் போல் என்னை அழைத்தீரே
1) aaroonaip pool ennai azhaiththeere
உம் பணி செய்யும் பாக்கியம் அளித்தீரே
um pani seyyum pakkiyam aliththeere
நீர் தந்த பணியினை உண்மையாய்
neer thantha paniyinai unmaiyay
உயிருள்ளவரை செய்ய உதவுமே
uyirullavarai seyya uthavume
2) அழிந்திடும் மக்களை அழைக்கவே
2) azhinthitum makkalai azhaikkave
நீர் ஆத்தும பாரமும் அளித்திரே
neer aaththuma paramum aliththire
அறுவடை பணியினை விழிப்புடன்
aruvatai paniyinai vizhipputan
முழுமனதாய் செய்ய உதவுமே
muzhumanathay seyya uthavume
3) உமக்காய் பாடுகள் சகிப்பதை
3) umakkay patukal sakippathai
என் வாழ்விலே மேன்மை என்றெண்ணுவேன்
en vazhvile menmai enrennuven
கொஞ்சத்திலும் நான் உண்மையாய்
konysaththilum nan unmaiyay
உம்பணி செய்திட உதவுமே
umpani seythita uthavume
கனமான இறைப்பணிக்கே பாடல் வரிகள், Ganamana Iraipanikke Lyrics
kanamana iraippanikke patal varikal, Ganamana Iraipanikke Lyrics