Kanden Kalvariyin Katchi

கண்டேன் கல்வாரியின் காட்சி
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Lent Songs collection.

கண்டேன் கல்வாரியின் காட்சி
கண்ணில் உதிரம் சிந்துதே
அன்பான அண்ணல் நம் இயேசு
நமக்காய் பட்ட பாடுகள்
1.கல்வாரி மலை மீதிலே கள்ளர்கள் மத்தியிலே
சிலுவையில் அறைந்தனரே
உனக்காய் ஜீவன் விட்டாரே
பாழும் உலகத்தின் பாவப்பிணி போக்க
சிலுவை சுமந்து போகும்
காட்சி கண்முன் போகும்
3.பாவ உலகத்தில் ஜீவிக்கும் மானிடனே
பாரும் அவர் உனக்காய்
குருசில் தொங்கும் காட்சியை