kaneerin paathaiyellam kanmani

கண்ணீரின் பாதையெல்லாம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கண்ணீரின் பாதையெல்லாம்
கண்மணி போல் காத்தீர்
வெட்கத்தில் விழுந்திடாமல்
கரத்தில் ஏந்தினீரே (2)
இயேசுவே உம்மையே
நம்புவேன் என்றுமே (2)
என் ஜீவிய காலமெல்லாம்
உம்மை பின் செல்லுவேன் (2)