Kaneerin Valigal

கண்ணீரின் வலிகள்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கண்ணீரின் வலிகள் நனையும் என் விழிகள் நடந்திட்ட ஆழிகள் மறந்திட கூடுமோ
நடத்தின பாதைகளை நினைக்கும் போதெல்லாம்
கலங்காத என் உள்ளமும் கலங்கிடுதே – 2
1 . உம் சிறகுகளின் இறகுகளில் சுமந்து பறந்து என்னை காத்ததை
மறப்பேனோ -2
ஒரு தகப்பன் போல் தோல் மீது சுமந்து நடத்தி சென்ற பாதைகளை மறப்பேனோ
நடத்தி சென்ற பாதைகளை மறப்பேனோ -2