kangalai nan yeredupen
கண்களை நான் ஏறெடுப்பேன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கண்களை நான் ஏறெடுப்பேன்
பெலப்படுத்தும் இயேசுவிடம்
கண்களை நான் ஏறெடுப்பேன்
இயேசுவிடமே என் இயேசுவிடமே
1. இந்த நாளின் ஞானம், சக்தி
இயேசுவிடம் உண்டு எனக்கு
2. என்னை நான் நம்பி அல்ல
எந்த மனிதனை நம்பி அல்ல
3. இம்மட்டும் என்னை நடத்தியவர்
இந்த நாளில் நடத்திடுவார்
4. கவலைகளை அறிந்தவர் அவரே
துன்பங்களை துடைப்பவர்
kankalai nan eretuppen
pelappatuththum iyesuvitam
kankalai nan eretuppen
iyesuvitame en iyesuvitame
1. intha nalin nyanam, sakthi
iyesuvitam untu enakku
2. ennai nan nampi alla
entha manithanai nampi alla
3. immattum ennai nataththiyavar
intha nalil nataththituvar
4. kavalaikalai arinthavar avare
thunpangkalai thutaippavar
கண்களை நான் ஏறெடுப்பேன்
kankalai nan eretuppen
பெலப்படுத்தும் இயேசுவிடம்
pelappatuththum iyesuvitam
கண்களை நான் ஏறெடுப்பேன்
kankalai nan eretuppen
இயேசுவிடமே என் இயேசுவிடமே
iyesuvitame en iyesuvitame
1. இந்த நாளின் ஞானம், சக்தி
1. intha nalin nyanam, sakthi
இயேசுவிடம் உண்டு எனக்கு
iyesuvitam untu enakku
2. என்னை நான் நம்பி அல்ல
2. ennai nan nampi alla
எந்த மனிதனை நம்பி அல்ல
entha manithanai nampi alla
3. இம்மட்டும் என்னை நடத்தியவர்
3. immattum ennai nataththiyavar
இந்த நாளில் நடத்திடுவார்
intha nalil nataththituvar
4. கவலைகளை அறிந்தவர் அவரே
4. kavalaikalai arinthavar avare
துன்பங்களை துடைப்பவர்
thunpangkalai thutaippavar