kangana tholai thura
கண் காணா தொலை தூர
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கண் காணா தொலை தூர
தரிசனம் என்னெண்ணத் திரையில் கண்டேன்
கருவாக உருவான அந்தக்
கனவு நிறைவாக வாழ்ந்திடுவேன்
ஆளப் பிறந்தோம் சோதனை ஜெயிப்போம்
சாதனையாளர் சரித்திரம் படைப்போம்
அறுவடை சேனை அதிசயம் காண்போம்
ரிஷியா நாமே ரிஷியா (2)
1. எண்ண இயலாத மக்களின் கூட்டம்
மன்னவரை இன்று தரிசிக்க வேண்டும்
சொல்ல இயலாத துயர் மறந்து
சுபிட்சம் பெற்று இன்று மகிழ வேண்டும்
2. இதய மொழிகளில் இயேசுவை சொல்ல
இளைஞரணி இன்று புறப்பட வேண்டும்
வறுமை வன்முறை சாதிக் கலவரம்
ஆழக் கடலில் ஆழ்த்திட வேண்டும்
kan kana tholai thoora
tharisanam ennennath thiraiyil kanten
karuvaka uruvana anthak
kanavu niraivaka vazhnthituven
aalap piranthoom soothanai jeyippoom
sathanaiyalar sariththiram pataippoom
aruvatai senai athisayam kanpoom
rishiya name rishiya (2)
1. enna iyalatha makkalin koottam
mannavarai inru tharisikka ventum
solla iyalatha thuyar maranthu
supitsam perru inru makizha ventum
2. ithaya mozhikalil iyesuvai solla
ilainyarani inru purappata ventum
varumai vanmurai sathik kalavaram
aazhak katalil aazhththita ventum
கண் காணா தொலை தூர
kan kana tholai thoora
தரிசனம் என்னெண்ணத் திரையில் கண்டேன்
tharisanam ennennath thiraiyil kanten
கருவாக உருவான அந்தக்
karuvaka uruvana anthak
கனவு நிறைவாக வாழ்ந்திடுவேன்
kanavu niraivaka vazhnthituven
ஆளப் பிறந்தோம் சோதனை ஜெயிப்போம்
aalap piranthoom soothanai jeyippoom
சாதனையாளர் சரித்திரம் படைப்போம்
sathanaiyalar sariththiram pataippoom
அறுவடை சேனை அதிசயம் காண்போம்
aruvatai senai athisayam kanpoom
ரிஷியா நாமே ரிஷியா (2)
rishiya name rishiya (2)
1. எண்ண இயலாத மக்களின் கூட்டம்
1. enna iyalatha makkalin koottam
மன்னவரை இன்று தரிசிக்க வேண்டும்
mannavarai inru tharisikka ventum
சொல்ல இயலாத துயர் மறந்து
solla iyalatha thuyar maranthu
சுபிட்சம் பெற்று இன்று மகிழ வேண்டும்
supitsam perru inru makizha ventum
2. இதய மொழிகளில் இயேசுவை சொல்ல
2. ithaya mozhikalil iyesuvai solla
இளைஞரணி இன்று புறப்பட வேண்டும்
ilainyarani inru purappata ventum
வறுமை வன்முறை சாதிக் கலவரம்
varumai vanmurai sathik kalavaram
ஆழக் கடலில் ஆழ்த்திட வேண்டும்
aazhak katalil aazhththita ventum