kani thedi vanthein

கனி தேடி வந்தேன் கனி காண

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கனி தேடி வந்தேன்
கனி காண வில்லை
கனி தரமாட்டாயோ அத்தி மரமே
ஆண்டாண்டு காலம் காத்திருந்தேன்
இன்னும் ஓராண்டும் பொறுத்து விட்டேன்
ஆனாலும் கனி ஓன்றும் காணவில்லை
வீணாக அழிவாயோ அத்தி மரமே
வெட்டி விடலாமோ என்று எண்ணினேன்
எருப்போட்டு தேற்ற காலம் கொடுத்தேன்
கிருபையின் காலத்தைத் தள்ளிடாதே
வீணாக அழிவாயே அத்திமரமே