kanivaana karangal nadi vanthaenae
கனிவான கரங்கள் நாடி வந்தேனே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கனிவான கரங்கள் நாடி வந்தேனே
கர்த்தாவே கிருபை செய்தீர்
பணிவோடு வந்தேன் பாரம் சுமந்தீர்
பரமனே உம் தயவே
1. பேய்திரள் கூட்டம் பாதகம் செய்ய
பேதையை நாடினதே
வாய்விட்டு அழுதேன் வல்லமை தந்தீர்
உன்னதா உம் பெலத்தால்
தாய் அன்பின் மேலாய்
தாங்கினீர் என்னை
தேவா உம் அருள் பெரிதே
யேகோவா வாக்குகள் மாறாததே
2. அநியாயம் சொன்னார் மன்னியாமல்
போனார் அந்நியனாய் அகன்றேன்
தனியாக நின்றேன் என்னை அழைத்தீர்
தேவனே உம் பணிக்கே
இனி எந்தன் வாழ்வு கனியால் நிறைய
இயேசுவே ஜெயம் தாருமே
உம்மோடு பேசுவேன் பதில் தாருமே
kanivana karangkal nati vanthene
karththave kirupai seytheer
panivootu vanthen param sumantheer
paramane um thayave
1. peythiral koottam pathakam seyya
pethaiyai natinathe
vayvittu azhuthen vallamai thantheer
unnatha um pelaththal
thay anpin melay
thangkineer ennai
theva um arul perithe
yekoova vakkukal marathathe
2. aniyayam sonnar manniyamal
poonar anniyanay akanren
thaniyaka ninren ennai azhaiththeer
thevane um panikke
ini enthan vazhvu kaniyal niraiya
iyesuve jeyam tharume
ummootu pesuven pathil tharume
கனிவான கரங்கள் நாடி வந்தேனே
kanivana karangkal nati vanthene
கர்த்தாவே கிருபை செய்தீர்
karththave kirupai seytheer
பணிவோடு வந்தேன் பாரம் சுமந்தீர்
panivootu vanthen param sumantheer
பரமனே உம் தயவே
paramane um thayave
1. பேய்திரள் கூட்டம் பாதகம் செய்ய
1. peythiral koottam pathakam seyya
பேதையை நாடினதே
pethaiyai natinathe
வாய்விட்டு அழுதேன் வல்லமை தந்தீர்
vayvittu azhuthen vallamai thantheer
உன்னதா உம் பெலத்தால்
unnatha um pelaththal
தாய் அன்பின் மேலாய்
thay anpin melay
தாங்கினீர் என்னை
thangkineer ennai
தேவா உம் அருள் பெரிதே
theva um arul perithe
யேகோவா வாக்குகள் மாறாததே
yekoova vakkukal marathathe
2. அநியாயம் சொன்னார் மன்னியாமல்
2. aniyayam sonnar manniyamal
போனார் அந்நியனாய் அகன்றேன்
poonar anniyanay akanren
தனியாக நின்றேன் என்னை அழைத்தீர்
thaniyaka ninren ennai azhaiththeer
தேவனே உம் பணிக்கே
thevane um panikke
இனி எந்தன் வாழ்வு கனியால் நிறைய
ini enthan vazhvu kaniyal niraiya
இயேசுவே ஜெயம் தாருமே
iyesuve jeyam tharume
உம்மோடு பேசுவேன் பதில் தாருமே
ummootu pesuven pathil tharume