kanmalai then kanmalai then
கன்மலைத் தேன் கன்மலைத் தேன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கன்மலைத் தேன் கன்மலைத் தேன் (2)
களித்து நல் ஊட்டும்
களைப்பது போக்கும்
1. ஆண்டவர் வார்த்தை
ஆவிக்கு விருந்து
அழிவினில் காக்கும்
அரிய நல் மருந்து
2. ஆவியும் ஜீவனும் ஆனது வேதம்
அனைவருக்கும் பயன் தரும்
அவரது போதம்
3. அவர் செல்ல ஆகும்
அவர் சொல்லில் ஆகும்
அவணியில் சிறந்தது
அவர் சொல் ஆகும்
kanmalaith then kanmalaith then (2)
kaliththu nal oottum
kalaippathu pookkum
1. aantavar varththai
aavikku virunthu
azhivinil kakkum
ariya nal marunthu
2. aaviyum jeevanum aanathu vetham
anaivarukkum payan tharum
avarathu pootham
3. avar sella aakum
avar sollil aakum
avaniyil siranthathu
avar sol aakum
கன்மலைத் தேன் கன்மலைத் தேன் (2)
kanmalaith then kanmalaith then (2)
களித்து நல் ஊட்டும்
kaliththu nal oottum
களைப்பது போக்கும்
kalaippathu pookkum
1. ஆண்டவர் வார்த்தை
1. aantavar varththai
ஆவிக்கு விருந்து
aavikku virunthu
அழிவினில் காக்கும்
azhivinil kakkum
அரிய நல் மருந்து
ariya nal marunthu
2. ஆவியும் ஜீவனும் ஆனது வேதம்
2. aaviyum jeevanum aanathu vetham
அனைவருக்கும் பயன் தரும்
anaivarukkum payan tharum
அவரது போதம்
avarathu pootham
3. அவர் செல்ல ஆகும்
3. avar sella aakum
அவர் சொல்லில் ஆகும்
avar sollil aakum
அவணியில் சிறந்தது
avaniyil siranthathu
அவர் சொல் ஆகும்
avar sol aakum