kanmalaiyanavare en koottaiyumanavare

கன்மலையானவரே என்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கன்மலையானவரே என் கோட்டையுமானவரே
நம்பிடுவேன் உம்மை நம்பிடுவேன்
அசைக்கப்படுவதில்லை நான்அசைக்கப்படுவதில்லை
கர்த்தர் பட்சத்தில் இருக்கையில்அசைக்கப்படுவதில்லை
1. என்னை பின்தொடர்ந்து வந்த சத்துருக்கள்
ஏழு வழியாக ஓடி விட்டார்கள்
அவர்களை தேடியும் காணவில்லை
அவர்கள முன்பிலும் வெட்கபடவில்லை
அசைக்கப்படுவதில்லை நான்அசைக்கப்படுவதில்லை
கர்த்தர் பட்சத்தில் இருக்கையில்அசைக்கப்படுவதில்லை
2. கர்த்தர் கொடுப்பதை யார் தடுக்க கூடும்
கர்த்தர் தடுப்பதை யார் கொடுக்க கூடும்
எனக்கு முன் குறித்ததை தருவார்
என்னை புகழ்ச்சியாக வைத்திடுவார்
அசைக்கப்படுவதில்லை நான்அசைக்கப்படுவதில்லை
கர்த்தர் பட்சத்தில் இருக்கையில்அசைக்கப்படுவதில்லை