Kanmalayin Maravil Kanmalayin Maravil
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கன்மலையின் மறைவில் உள்ளங்கையின் நடுவில்
கண்களின் கருவிழிகளை போல் இம்மட்டும் காத்தீரே (2)
1. சகலத்தையும் செய்ய வல்லவரே
நீர் நினைத்தது தடைபடாது (2)
அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்து முடிப்பவரே (2) – கன்மலையின்
2. நாளை நாளுக்காக கவலை வேண்டாம் காகத்தை கவனி என்றீர் (2)
எழை நான் கூப்பிட்ட போதெல்லாம் இரங்கி பதில் அளித்தீர் (2) – கன்மலையின்
Kanmalayin Maravil
கன்மலையின் மறைவில் உள்ளங்கையின் நடுவில்
Kanmalayin Maravil