kanmani pol kaappavar
கண்மணி போல் காப்பவரே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கண்மணி போல் காப்பவரே
கோடான கோடி ஸ்தோத்திரம் ஐயா - 2
காரிருளில் தீபம் நீரே
கடும் வெயிலில் நிழலும் நீரே-2
1)உம்மையன்றி வேறே விருப்பமில்லை,
உம்மையன்றி யாரும் துணையுமில்லை,
என் தேவனே என் தேவனே,
அடைக்கலம் உம்மையன்றி யாருமில்லை.
2)பெற்றவர்கள் என்னை மறந்தாலும் சொந்தமானவர் எல்லாம் வெறுத்தாலும்
சொந்த இரத்தம் சிந்தியே எந்தனையே
சொந்தமாக்கி கொண்டவரே
3)மரண இருளின் பள்ளத்தாக்கில்
நான் நடந்த நேரங்களில்
கோலும் தடியும் கொண்டுத் தேற்றினீரே
கொல்கதா நாயகனே-எந்தன்
4)உமக்காக பாடுகள் சகித்திடுவேன்
உமக்காக ஜீவனையும் கொடுத்திடுவேன்
உமக்காக யாவையும் இழந்திடுவேன்
உம்மோடு வாழ்ந்து நான் பறந்திடுவேன்
5)நிலையற்ற உலக இன்பங்களை
வெறுத்து உம்மோடு நடந்திடுவேன்
மகிமை மேல் மகிமை அடைந்திடுவேன்
மன்னவா உம்மோடு வாழ்ந்திடுவேன்.
kanmani pool kappavare
kootana kooti sthooththiram aiya - 2
karirulil theepam neere
katum veyilil nizhalum neere-2
1)ummaiyanri vere viruppamillai,
ummaiyanri yarum thunaiyumillai,
en thevane en thevane,
ataikkalam ummaiyanri yarumillai.
2)perravarkal ennai maranthalum sonthamanavar ellam veruththalum
sontha iraththam sinthiye enthanaiye
sonthamakki kontavare
3)marana irulin pallaththakkil
nan natantha nerangkalil
koolum thatiyum kontuth therrineere
kolkatha nayakane-enthan
4)umakkaka patukal sakiththituven
umakkaka jeevanaiyum kotuththituven
umakkaka yavaiyum izhanthituven
ummootu vazhnthu nan paranthituven
5)nilaiyarra ulaka inpangkalai
veruththu ummootu natanthituven
makimai mel makimai atainthituven
mannava ummootu vazhnthituven.
கண்மணி போல் காப்பவரே
kanmani pool kappavare
கோடான கோடி ஸ்தோத்திரம் ஐயா - 2
kootana kooti sthooththiram aiya - 2
காரிருளில் தீபம் நீரே
karirulil theepam neere
கடும் வெயிலில் நிழலும் நீரே-2
katum veyilil nizhalum neere-2
1)உம்மையன்றி வேறே விருப்பமில்லை,
1)ummaiyanri vere viruppamillai,
உம்மையன்றி யாரும் துணையுமில்லை,
ummaiyanri yarum thunaiyumillai,
என் தேவனே என் தேவனே,
en thevane en thevane,
அடைக்கலம் உம்மையன்றி யாருமில்லை.
ataikkalam ummaiyanri yarumillai.
2)பெற்றவர்கள் என்னை மறந்தாலும் சொந்தமானவர் எல்லாம் வெறுத்தாலும்
2)perravarkal ennai maranthalum sonthamanavar ellam veruththalum
சொந்த இரத்தம் சிந்தியே எந்தனையே
sontha iraththam sinthiye enthanaiye
சொந்தமாக்கி கொண்டவரே
sonthamakki kontavare
3)மரண இருளின் பள்ளத்தாக்கில்
3)marana irulin pallaththakkil
நான் நடந்த நேரங்களில்
nan natantha nerangkalil
கோலும் தடியும் கொண்டுத் தேற்றினீரே
koolum thatiyum kontuth therrineere
கொல்கதா நாயகனே-எந்தன்
kolkatha nayakane-enthan
4)உமக்காக பாடுகள் சகித்திடுவேன்
4)umakkaka patukal sakiththituven
உமக்காக ஜீவனையும் கொடுத்திடுவேன்
umakkaka jeevanaiyum kotuththituven
உமக்காக யாவையும் இழந்திடுவேன்
umakkaka yavaiyum izhanthituven
உம்மோடு வாழ்ந்து நான் பறந்திடுவேன்
ummootu vazhnthu nan paranthituven
5)நிலையற்ற உலக இன்பங்களை
5)nilaiyarra ulaka inpangkalai
வெறுத்து உம்மோடு நடந்திடுவேன்
veruththu ummootu natanthituven
மகிமை மேல் மகிமை அடைந்திடுவேன்
makimai mel makimai atainthituven
மன்னவா உம்மோடு வாழ்ந்திடுவேன்.
mannava ummootu vazhnthituven.