kanmanip pool kakkum theyvam neerthanappa
கண்மணிப் போல் காக்கும் தெய்வம்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.
கண்மணிப் போல் காக்கும் தெய்வம் நீர்தானப்பா
என்னை கரம் பிடித்து நடத்தியது
உம் கிருபை தானப்பா-2
உம்மை துதித்திடுவேன்
உம்மை பாடிடுவேன்
உம்மை உயர்த்திடுவேன்
உமக்காய் வாழ்ந்திடுவேன் -2 -(கண்மணிப் போல்)
1. யாருமில்லை என்று நான் அழுதபோது
நான் இருக்கேன் என்று வந்தீரையா – 2
உம்மை பிரிந்து வாழ்ந்த நாட்கள்
ஒருநாளும் என் வாழ்வில் வேண்டாமே – 2
என்னை கண்டவரே
என்னை அணைத்தவரே
உம்மை துதித்திடுவேன்
உமக்காய் வாழ்ந்திடுவேன் – 2 -(கண்மணிப் போல்)
2. பாவமான சிறையில் நான் இருந்தபோது
பரிசுத்தராக வந்து மீட்டீரையா – 2
பரிசுத்த ஆவி எனக்குள் தங்க
கிருபையை எனக்குத் தந்திடுமே – 2
பலியானவரே
சுத்தம் செய்தவரே
உம்மை துதித்திடுவேன்
உமக்காய் வாழ்ந்திடுவேன் – 2 -(கண்மணிப் போல்)
kanmanip pool kakkum theyvam neerthanappa
ennai karam pitiththu nataththiyathu
um kirupai thanappa-2
ummai thuthiththituven
ummai patituven
ummai uyarththituven
umakkay vazhnthituven -2 -(kanmanip pool)
1. yarumillai enru nan azhuthapoothu
nan irukken enru vantheeraiya – 2
ummai pirinthu vazhntha natkal
orunalum en vazhvil ventame – 2
ennai kantavare
ennai anaiththavare
ummai thuthiththituven
umakkay vazhnthituven – 2 -(kanmanip pool)
2. pavamana siraiyil nan irunthapoothu
parisuththaraka vanthu meetteeraiya – 2
parisuththa aavi enakkul thangka
kirupaiyai enakkuth thanthitume – 2
paliyanavare
suththam seythavare