kanneerin pallathil nentru
கண்ணீரின் பள்ளத்தில் நின்று
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கண்ணீரின் பள்ளத்தில் (பாதையில்) நின்று
கர்த்தாவே கர்த்தாவே என்று
கண்ணீரை துடைப்போனை நோக்கி
கதறி நான் அழுதிடுவேன் – 2
தீங்கு நாளில் தம் கூடார மறைவில்
ஒளித்தென்னை வைத்து காக்கும் நல் தேவன்
ஒருபோதும் கைவிடாரே
ஒருநாளும் மறந்திடாரே – 2
என் பார சுமைகள் என் மன வேதனைகள்
யாரிடம் நான் இறக்கி வைப்பேன்
கர்த்தர் மேல் பாரம் வைப்பேன்
அவரே என்னை ஆதரிப்பார் – 2
அழுகையின் பள்ளம் கலங்கும் என் உள்ளம்
பெலனில்லை தேவா பலப்படுத்தும்
தேவா நான் கலங்குகிறேன்
தேற்றிட வாருமையா
kanneerin pallaththil (pathaiyil) ninru
karththave karththave enru
kanneerai thutaippoonai nookki
kathari nan azhuthituven – 2
theengku nalil tham kootara maraivil
oliththennai vaiththu kakkum nal thevan
orupoothum kaivitare
orunalum maranthitare – 2
en para sumaikal en mana vethanaikal
yaritam nan irakki vaippen
karththar mel param vaippen
avare ennai aatharippar – 2
azhukaiyin pallam kalangkum en ullam
pelanillai theva palappatuththum
theva nan kalangkukiren
therrita varumaiya
கண்ணீரின் பள்ளத்தில் (பாதையில்) நின்று
kanneerin pallaththil (pathaiyil) ninru
கர்த்தாவே கர்த்தாவே என்று
karththave karththave enru
கண்ணீரை துடைப்போனை நோக்கி
kanneerai thutaippoonai nookki
கதறி நான் அழுதிடுவேன் – 2
kathari nan azhuthituven – 2
தீங்கு நாளில் தம் கூடார மறைவில்
theengku nalil tham kootara maraivil
ஒளித்தென்னை வைத்து காக்கும் நல் தேவன்
oliththennai vaiththu kakkum nal thevan
ஒருபோதும் கைவிடாரே
orupoothum kaivitare
ஒருநாளும் மறந்திடாரே – 2
orunalum maranthitare – 2
என் பார சுமைகள் என் மன வேதனைகள்
en para sumaikal en mana vethanaikal
யாரிடம் நான் இறக்கி வைப்பேன்
yaritam nan irakki vaippen
கர்த்தர் மேல் பாரம் வைப்பேன்
karththar mel param vaippen
அவரே என்னை ஆதரிப்பார் – 2
avare ennai aatharippar – 2
அழுகையின் பள்ளம் கலங்கும் என் உள்ளம்
azhukaiyin pallam kalangkum en ullam
பெலனில்லை தேவா பலப்படுத்தும்
pelanillai theva palappatuththum
தேவா நான் கலங்குகிறேன்
theva nan kalangkukiren
தேற்றிட வாருமையா
therrita varumaiya