Kanneerinal Um Pathathai Lyrics
கண்ணீரினால் உம் பாதத்தை
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Good Friday Songs collection.
கண்ணீரினால் – உம் பாதத்தை கழுவினால்
என் இதயத்தை உம்மிடம் அர்பணித்தால் (2)
விலை இல்ல உம் அன்பை – என் மீது காட்டினீர் (2)
என் ஜீவனே – என் உயிர் நண்பன் – என் சர்வமே – என் ஏசுவே (2)
என் வேதனையை – என் பாடுகளை – சுமந்து தீர்த்தீரையா (2)
1.கண்ணிலிருந்து வடியும் – என் கண்ணீர் துளி அனைத்தும் உள்ளங்கையில் இருக்குமென்றீரே -2
விலை இல்ல உம் அன்பை – என் மீது காட்டினீர்

2.சிலுவையில் நீர் வடித்த – உம் இரத்த துளி எல்லாம் என் பாவ சாபத்தை நீக்கி போட்டதே-2

kanneerinal – um pathaththai kazhuvinal
en ithayaththai ummitam arpaniththal (2)
vilai illa um anpai – en meethu kattineer (2)
en jeevane – en uyir nanpan – en sarvame – en esuve (2)
en vethanaiyai – en patukalai – sumanthu theerththeeraiya (2)
1.kannilirunthu vatiyum – en kanneer thuli anaiththum ullangkaiyil irukkumenreere -2
vilai illa um anpai – en meethu kattineer

2.siluvaiyil neer vatiththa – um iraththa thuli ellam en pava sapaththai neekki poottathe-2