kannimariyin matithanil ( kannimatha matithanil‌)

கன்னிமாதா மடிதனில்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs and Mother Mary Songs collection.

கன்னிமரியின் மடிதனில் ( கன்னிமாதா மடிதனில்‌)
விண்ணின்‌ வேந்தன்‌ தூங்கவே
வெண்ணிலா பாலனை தூங்க செய்‌
ஆரீரரோ…. ஆராரிரோ….ஆரீரரோ ஆராரிரோ …
1.பாரில்‌ பாவம்‌ போக்கிட
பாலனாய்‌ பிறந்திட்ட
பாலனை போற்றியே துதியுங்கள்‌
ஆரீரரோ…. ஆராரிரோ….ஆரீரரோ ஆராரிரோ …
2.வண்ண வண்ண மாளிகை
வேந்தன்‌ கனவில்‌ தோன்றவே வெண்ணிலா
பாலனை தூங்க செய்‌
ஆரீரரோ…. ஆராரிரோ….ஆரீரரோ ஆராரிரோ
3.தேனிறைந்த வெண்மலர்
தேடி வந்த ஞானிகள்
கண்டனர் பணிந்தனர் போற்றினர்
ஆரீரரோ…. ஆராரிரோ….ஆரீரரோ ஆராரிரோ