kannumani poola – Kannu Mani Pola
கண்ணுமணி போல
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கண்ணுமணி போல – Kannu Mani Pola
கண்ணு மணிப்போல காக்கும் எந்தன் ராஜா
உம்மை என்றும் துதிப்பேன் காலமெல்லாம் பாடுவேன் -2
இயேசுவே ஆராதனை உம்மைக்கே ஆராதனை – 2
வடிச்சக் கண்ணீர சேர்த்து வெச்சீங்க
பட்டத் துன்பத்த மனசில் வெசீங்க -2
உடைஞ்சுபோன என்ன எழுந்து நிற்க செய்தீங்க -2
நான்றி சொல்லுவேன் பாட்டு பாடுவேன்
காலமெல்லாம் உம்ம உயிர்த்திடுவேனே -2
பாலை நிலத்துல படுத்துக் கிடந்தேனே
பேணி என்ன பாதுகாதீங்க -2
கழுகு போல என்ன சிறகு விரிச்சு சுமந்தீங்க -2
புகழ்ந்து போற்றுவேன் பணிந்து வாழ்த்துவேன்
இன்றும் என்றும் உம்ம நினைவு கூறுவேன் -2
“தாய் போல தேற்றி” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
kannumani poola – Kannu Mani Pola
kannu manippoola kakkum enthan raja
ummai enrum thuthippen kalamellam patuven -2
iyesuve aarathanai ummaikke aarathanai – 2
vatissak kanneera serththu vesseengka
pattath thunpaththa manasil veseengka -2
utainysupoona enna ezhunthu nirka seytheengka -2
nanri solluven pattu patuven
kalamellam umma uyirththituvene -2
palai nilaththula patuththuk kitanthene
peni enna pathukatheengka -2
kazhuku poola enna siraku virissu sumantheengka -2
pukazhnthu poorruven paninthu vazhththuven
inrum enrum umma ninaivu kooruven -2
“thay poola therri” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
1 2 3 4 alleluya – 1 2 3 4 Alleluya