Karai Sera Kappalil Tamil Christian Song lyrics
கரை சேரா கப்பலில்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கரை சேரா கப்பலில் நான் கலங்கி வாடினேன் – எந்தன்
நிலைமாற்றி அழைத்து வந்த தெய்வம் இயேசுவே – 2
அன்னை இல்லை தந்தை இல்லை
ஆதரிக்கும் சொந்தம் இல்லை
ஆற்றிலே சென்ற படகும் அக்கரையில் சேரவில்லை
தோனியாய் வந்து என்னை தோல் கொடுத்து தூக்கினீரே – 2
அன்பு செய்த இயேசுவுக்கு அல்லேலூயா சொல்வேனே – 2
அல்லேலூயா சொல்வேனே நான்
அல்லேலூயா சொல்வேனே – 2
1. எத்தனை, எத்தனை செல்வம் என் வாழ்வில் வந்தாலும்
கர்த்தரின் அன்புக்கது ஈடாகுமோ – என்னை
காத்திட்ட தேவனுக்கது இணையாகுமோ
வண்ண, வண்ண விளக்குகள் என் வாசலில் எரிந்தாலும் – 2
வாஞ்சையுள்ள தேவனைவிட அழகாகுமோ – என்னை
வாழவைத்த இயேசுவைவிட ஒளியாகுமோ – 2
ஒரு வழி அடைந்தபொழுது புது வழி திறந்தவரே – 2
அந்த வழி வரும்பொழுதும் அல்லேலூயா சொல்வேனே – 2
அல்லேலூயா சொல்வேனே நான்
அல்லேலூயா சொல்வேனே – 2
– கரை சேரா…
2. நித்திய, நித்திய காலமும் நித்திரையின்றி காத்தவரே
உன் நினைவாய் நானிருக்க ரத்தத்தையும் தந்தவரே
கொல்கதா மலையினிலே கல்வாரி சிலுவையிலே – 2
தொங்கியதால் உன் உருவம்
தொலைந்ததய்யா உலக பாவம் – 2
உனக்காய் வாழ்ந்திடுவேன் ஊழியங்கள் செய்திடுவேன் – 2
ஆயிலுள்ள நாட்களெல்லாம் அல்லேலூயா சொல்வேனே – 2
அல்லேலூயா சொல்வேனே நான்
அல்லேலூயா சொல்வேனே – 2
– கரை சேரா
karai sera kappalil nan kalangki vatinen – enthan
nilaimarri azhaiththu vantha theyvam iyesuve – 2
annai illai thanthai illai
aatharikkum sontham illai
aarrile senra patakum akkaraiyil seravillai
thooniyay vanthu ennai thool kotuththu thookkineere – 2
anpu seytha iyesuvukku allelooya solvene – 2
allelooya solvene nan
allelooya solvene – 2
1. eththanai, eththanai selvam en vazhvil vanthalum
karththarin anpukkathu eetakumoo – ennai
kaththitta thevanukkathu inaiyakumoo
vanna, vanna vilakkukal en vasalil erinthalum – 2
vanysaiyulla thevanaivita azhakakumoo – ennai
vazhavaiththa iyesuvaivita oliyakumoo – 2
oru vazhi atainthapozhuthu puthu vazhi thiranthavare – 2
antha vazhi varumpozhuthum allelooya solvene – 2
allelooya solvene nan
allelooya solvene – 2
– karai sera…
2. niththiya, niththiya kalamum niththiraiyinri kaththavare
un ninaivay nanirukka raththaththaiyum thanthavare
kolkatha malaiyinile kalvari siluvaiyile – 2
thongkiyathal un uruvam
tholainthathayya ulaka pavam – 2
unakkay vazhnthituven oozhiyangkal seythituven – 2
aayilulla natkalellam allelooya solvene – 2
allelooya solvene nan
allelooya solvene – 2
– karai sera