Karam Kuvithen Iraiva Lyrics
கரம் குவித்தேன் இறைவா
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கரம் குவித்தேன் இறைவா பதமே
சரணடைந்தேன் உயிரினை உம்முடன் கலந்தேன் – 2
மருகியே தனித்தவன் உம் மனம் அமைகிறேன்
கிருபையில் நனைகிறேன் நிகரில்லா இறைவனே – கரம் குவித்தேன்
வானோர் போற்றும் மறைபொருள் நீர்தான்
முதல்வனும் நீர்தான் – இறைவா என் மறைபொருளே – 2
முழுமுதல் இறைவனே அகிலத்தை படைத்தவர்
எனதுள்ளம் படைத்தேன் இறைவா இறைவா – கரம் குவித்தேன்
பிறக்கின்ற உயிருக்கும் கருப்பொருள் நீர் தான்
தகப்பனும் நீர் தான் – இறைவா என் உயிர்த்தலைவா – 2
கருணையின் வடிவமே சிருஷ்டியின் காரணர்
உமதடி தொழுவேன் இறைவா இறைவா
மதநிச சநிதம கமகரி சா; ||
சநிதநி சகமத சநிதா நிதமா ||
சநிதம தநிசக மகரிரி சா; ||
நிசநித நிதமத சாநித நீதம ||
சசசச மமமம தததத நிநிநிநி ||
சகமக ரிரிசா தநிசா கரிசா ||
சாசநி சகசநி சகசநி தமதநி ||
சாநித மகநீ சாகம தநிசா ||
கமதநி சாமத நிசாத நிசாநி || சா – கரம் குவித்தேன்
karam kuviththen iraiva pathame
saranatainthen uyirinai ummutan kalanthen – 2
marukiye thaniththavan um manam amaikiren
kirupaiyil nanaikiren nikarilla iraivane – karam kuviththen
vanoor poorrum maraiporul neerthan
muthalvanum neerthan – iraiva en maraiporule – 2
muzhumuthal iraivane akilaththai pataiththavar
enathullam pataiththen iraiva iraiva – karam kuviththen
pirakkinra uyirukkum karupporul neer than
thakappanum neer than – iraiva en uyirththalaiva – 2
karunaiyin vativame sirushtiyin karanar
umathati thozhuven iraiva iraiva
mathanisa sanithama kamakari sa; ||
sanithani sakamatha sanitha nithama ||
sanithama thanisaka makariri sa; ||
nisanitha nithamatha sanitha neethama ||
sasasasa mamamama thathathatha nininini ||
sakamaka ririsa thanisa karisa ||
sasani sakasani sakasani thamathani ||
sanitha makanee sakama thanisa ||
kamathani samatha nisatha nisani || sa – karam kuviththen