karam pitiththu thookki ennai – Karam pidithu thooki ennai

கரம் பிடித்து தூக்கி என்னை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கரம் பிடித்து தூக்கி என்னை – Karam pidithu thooki ennai
கரம் பிடித்து தூக்கி என்னை தன்னோடு அணைச்சுகிட்டாரு -2
என்னை இயேசு அணைச்சுகிட்டாரு -4
1. பாவத்திலே கிடந்த என்னை மார்பில் அணைச்சுகிட்டரு -2
என்னை இயேசு அணைச்சுகிட்டாரு -4
2. பெலவீனத்தில் வாழ்ந்த என்னை தோளில் அணைச்சுகிட்டாரு
என்னை இயேசு அணைச்சுகிட்டாரு -4
3. மரணத்திற்கு போன என்னை மடியில் அணைச்சுகிட்டாரு -2
என்னை இயேசு அணைச்சுகிட்டாரு -4