karatana pathaiyil

கரடான பாதையில்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கரடான பாதையில்
கரம் பிடித்து இழுத்தீர்
கோணலான பாதையில்
என்னை செம்மையாக்கினீர் – 2
கல்லிலும் முள்ளிலும்
நான் நடந்தேனே
என் கண்ணீரை கண்டு
நீர் மனதுருகினீர் – 2
என் பயணம் உம்மால்
தினம் தொடருமே
என் வேதனை என்னை
விட்டு தினம் விலகுமே – 2
கல்லிலும் முள்ளிலும்
நான் நடந்தேனே
என் கண்ணீரை கண்டு
நீர் மனதுருகினீர் – 2
எனக்காக சிலுவையை
நீர் சுமந்தீரே
என்னை சுத்தமாக்கவே
நீர் சித்தமானீரே – 2
கல்லிலும் முள்ளிலும்
நான் நடந்தேனே
என் கண்ணீரை கண்டு
நீர் மனதுருகினீர் – 2
கரடான பாதையில்
கரம் பிடித்து இழுத்தீர்
கோணலான பாதையில்
என்னை செம்மையாக்கினீர் -2