karrukkol thampi thangkay – Kattrukol thambi Thangaai
கற்றுக்கொள் தம்பி தங்காய்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
கற்றுக்கொள் தம்பி தங்காய் – Kattrukol thambi Thangaai
ரபப்பப் ரபப்பப் ஃப ப ஃபா ஃபா -4
கற்றுக்கொள் தம்பி தங்காய் கற்றுக்கொள்-2
வேதத்தை கருத்தாய் கற்றுக்கொள்
அனுதினம் ஜெபிக்க கற்றுக்கொள்
வேதம் தினம் வாசிக்க கற்றுக்கொள் -2
அவர் சத்தம் கேட்க கற்றுக்கொள்
அவரிடம் தினம் பேச கற்றுக்கொள்-2
ரபப்பப் ரபப்பப் ஃப ப ஃபா ஃபா -4
நேர்மையாய் வாழவே கற்றுக்கொள்
ஹீரோவாய் இருக்கவே கற்றுக்கொள்-2
பாவத்தை ஜெயிக்கவே கற்றுக்கொள்
அவர் அன்பை அறிவிக்க கற்றுக்கொள்-2
ரபப்பப் ரபப்பப் ஃப ப ஃபா ஃபா 4
karrukkol thampi thangkay – Kattrukol thambi Thangaai
rapappap rapappap hpa pa hpa hpa -4
karrukkol thampi thangkay karrukkol-2
vethaththai karuththay karrukkol
anuthinam jepikka karrukkol
vetham thinam vasikka karrukkol -2
avar saththam ketka karrukkol
avaritam thinam pesa karrukkol-2
rapappap rapappap hpa pa hpa hpa -4
nermaiyay vazhave karrukkol
heeroovay irukkave karrukkol-2
pavaththai jeyikkave karrukkol
avar anpai arivikka karrukkol-2
rapappap rapappap hpa pa hpa hpa 4
கற்றுக்கொள் தம்பி தங்காய் – Kattrukol thambi Thangaai
karrukkol thampi thangkay – Kattrukol thambi Thangaai
ரபப்பப் ரபப்பப் ஃப ப ஃபா ஃபா -4
rapappap rapappap hpa pa hpa hpa -4
கற்றுக்கொள் தம்பி தங்காய் கற்றுக்கொள்-2
karrukkol thampi thangkay karrukkol-2
வேதத்தை கருத்தாய் கற்றுக்கொள்
vethaththai karuththay karrukkol
அனுதினம் ஜெபிக்க கற்றுக்கொள்
anuthinam jepikka karrukkol
வேதம் தினம் வாசிக்க கற்றுக்கொள் -2
vetham thinam vasikka karrukkol -2
அவர் சத்தம் கேட்க கற்றுக்கொள்
avar saththam ketka karrukkol
அவரிடம் தினம் பேச கற்றுக்கொள்-2
avaritam thinam pesa karrukkol-2
ரபப்பப் ரபப்பப் ஃப ப ஃபா ஃபா -4
rapappap rapappap hpa pa hpa hpa -4
நேர்மையாய் வாழவே கற்றுக்கொள்
nermaiyay vazhave karrukkol
ஹீரோவாய் இருக்கவே கற்றுக்கொள்-2
heeroovay irukkave karrukkol-2
பாவத்தை ஜெயிக்கவே கற்றுக்கொள்
pavaththai jeyikkave karrukkol
அவர் அன்பை அறிவிக்க கற்றுக்கொள்-2
avar anpai arivikka karrukkol-2
ரபப்பப் ரபப்பப் ஃப ப ஃபா ஃபா 4
rapappap rapappap hpa pa hpa hpa 4