Karthar Aavi Engaeyo

கர்த்தர் ஆவி எங்கேயோ

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கர்த்தர் ஆவி எங்கேயோ
விடுதலை உண்டு
நா.. நா.. நா..
சமாதானம்... அன்பு... சந்தோஷம்...
கர்த்தர் ஆவி எங்கேயோ
விடுதலை உண்டு
நா.. நா.. நா..
சமாதானம்... அன்பு... சந்தோஷம்...
விடுவிக்கத்தானே விடுதலை
விடுவிக்கத்தானே விடுதலை