Karthar Aavi Ennil Asaivaadida

கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட – Karthar Aavi Ennil Asaivadida
கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட
தாவீதைப்போல் பாடுவேன் – 2
பாடுவேன் பாடுவேன்
தாவீதைப்போல் பாடுவேன்-2
கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட
தாவீதைப்போல் ஆடுவேன் -2
ஆடுவேன் ஆடுவேன்
தாவீதைப்போல் ஆடுவேன் -2
2 கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட
தாவீதைப்போல் துதிப்பேன்
துதிப்பேன் துதிப்பேன்
தாவீதைப்போல் துதிப்பேன்
3.கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட
தாவீதைப்போல் ஜெபிப்பேன்
ஜெபிப்பேன் ஜெயிப்பேன்
தாவீதைப்போல் ஜெபிப்பேன்