karthar en meippar naan thaazchi adaiyenu

கர்த்தர் என் மேய்ப்பர் நான் தாழ்ச்சி

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கர்த்தர் என் மேய்ப்பர் நான் தாழ்ச்சி ‘அடியேன்
கர்த்தர் என் மேய்ப்பர் அது ஒன்று போதுமே – 2
அவர் என்னை புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்
அமர்ந்த தண்ணீரண்டை கொண்டு சென்றிடுவார்
அவர் எந்தன் ஆத்துமாவை என்றும் தேற்றிடுவார்
நீதியின் பாதையில் என்னை நடத்திடுவார்
1.மரண இருளில் பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பொல்லாப்புக்கு பயப்படேன் – 2
தேவரீர் உம் கோலும் தடியும் என்னை தேற்றும் – 4
2.என் சாதுருவின் முன்னிலையில்
ஒரு பந்தியை ஆயத்தப்படுத்துகிறீர் -2
என் தலையை எண்ணெயால் அபிஷேகம் செய்கின்றேர்
என் பாத்திரம் என்றுமே நிரம்பி வழிந்திடுமே – 2
3.என் ஜீவனுள்ள நாட்கள்’எல்லாம்
நன்மையையும் கிருபையும் என்னை தொடர்ந்திடுமே -2
நான் உம்முடைய வீட்டிலே என்றும் நிலைத்திருப்பான் – 4