karthar en patchathil irukkaiyilae
கர்த்தர் என் பட்சத்தில் இருக்கையிலே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கர்த்தர் என் பட்சத்தில் இருக்கையிலே
நான் பயப்படேன்! பயப்படேன்!
அல்லேலூயா அல்லேலூயா (4)
1. கர்த்தர் என் நிழலாய் இருக்கின்றார்
கண்மணி போல் என்னை காக்கின்றார்
திகைக்கும் போது திடன் கொள் என்று
தினமும் என்னை தேற்றுகின்றார்.
2. அவரே எந்தன் அடைக்கலமாம்
நம்பியிருக்கிற கன்மலையாம்
அவரை நோக்கி அமரும் வேளை
அன்பரே அனைத்தும் செய்திடுவார்
3. மரண இருளில் நான் நடந்தாலும்
மன்னவன் என்னோடு இருக்கின்றார்
கோலும் தடியும் என்னைத் தேற்றும்
கோணல் வழியும் செவ்வையாகும்
karththar en patsaththil irukkaiyile
nan payappaten! payappaten!
allelooya allelooya (4)
1. karththar en nizhalay irukkinrar
kanmani pool ennai kakkinrar
thikaikkum poothu thitan kol enru
thinamum ennai therrukinrar.
2. avare enthan ataikkalamam
nampiyirukkira kanmalaiyam
avarai nookki amarum velai
anpare anaiththum seythituvar
3. marana irulil nan natanthalum
mannavan ennootu irukkinrar
koolum thatiyum ennaith therrum
koonal vazhiyum sevvaiyakum
கர்த்தர் என் பட்சத்தில் இருக்கையிலே
karththar en patsaththil irukkaiyile
நான் பயப்படேன்! பயப்படேன்!
nan payappaten! payappaten!
அல்லேலூயா அல்லேலூயா (4)
allelooya allelooya (4)
1. கர்த்தர் என் நிழலாய் இருக்கின்றார்
1. karththar en nizhalay irukkinrar
கண்மணி போல் என்னை காக்கின்றார்
kanmani pool ennai kakkinrar
திகைக்கும் போது திடன் கொள் என்று
thikaikkum poothu thitan kol enru
தினமும் என்னை தேற்றுகின்றார்.
thinamum ennai therrukinrar.
2. அவரே எந்தன் அடைக்கலமாம்
2. avare enthan ataikkalamam
நம்பியிருக்கிற கன்மலையாம்
nampiyirukkira kanmalaiyam
அவரை நோக்கி அமரும் வேளை
avarai nookki amarum velai
அன்பரே அனைத்தும் செய்திடுவார்
anpare anaiththum seythituvar
3. மரண இருளில் நான் நடந்தாலும்
3. marana irulil nan natanthalum
மன்னவன் என்னோடு இருக்கின்றார்
mannavan ennootu irukkinrar
கோலும் தடியும் என்னைத் தேற்றும்
koolum thatiyum ennaith therrum
கோணல் வழியும் செவ்வையாகும்
koonal vazhiyum sevvaiyakum