Karthar enthan munney selgirar song lyrics

கர்த்தர் எந்தன் முன்னே செல்கிறார்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கர்த்தர் எந்தன் முன்னே செல்கிறார்
கர்த்தர் எந்தன் அருகில் இருக்கிறார்
கர்த்தர் எந்தன் நிலலாய் நடக்கிறார்
கர்த்தர் என்னை சிறகால் மூடுவார்-2
1.எதை கண்டும் நான் அஞ்சிடேனே
அவர் வலக்கரம் என்னை தாங்கும் பயப்படேனே-2- கர்த்தர் எந்தன்
2.தூங்காமல் உறங்காமல் காக்கின்றாரே
எல்லா தீமையும் என்னை விட்டு விலக்கினாரே – 2 – கர்த்தர் எந்தன்
3.அவர் கிருபை எனக்கு போதும் என்றார்
அவர் பெலன் என் பெலவீனத்தில்
விளங்கும் என்றார் -2- கர்த்தர் எந்தன்