Karthar Ungal Mael

கர்த்தர் உங்கள் மேல்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கர்த்தர் உங்கள் மேல் மனதுருகும் படி
எழுந்திருப்பார் கர்த்தர் எழுந்திருப்பார்
நடத்திடுவார் உன்னை நடத்திடுவார்
உயர்த்திடுவார் உன்னை உயர்த்திடுவார்
கர்த்தர் நீதி செய்யும் தேவன் அவர்
அவருக்கு காத்திருப்பவன் பாக்கியவான்
உண் தலையை உயர்த்தி உயர்த்திடுவார்
உன்னை நிலைநிறுத்தியே காத்திடுவார்
உன் தூக்க நாட்கள் முடிந்து போகும்
கர்த்தருக்குள் மகிழ்ந்து துதி பாடிடு