Kartharai paadungal Boomiyin Kudigalae
கர்த்தரைப் பாடுங்கள் பூமியின்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கர்த்தரைப் பாடுங்கள் பூமியின் குடிகளே
நல்லவர் வல்லவர் உன்னதர் பாடுவேன்
தேவரீர் உயர்ந்தவர் தேவரீர் பரீசுத்தர்
ஆராதனை ஆராதனை-2
சங்கீதங்களால் துதிபலி செலுத்துவோம் -2
துதிகளுடனே நாம் -அவர் நாமத்தை உயர்த்துவோம்
karththaraip patungkal poomiyin kutikale
nallavar vallavar unnathar patuven
thevareer uyarnthavar thevareer pareesuththar
aarathanai aarathanai-2
sangkeethangkalal thuthipali seluththuvoom -2
thuthikalutane nam -avar namaththai uyarththuvoom