karthare en adaikkalam
கர்த்தரே என் அடைக்கலம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கர்த்தரே என் அடைக்கலம்
எதற்கும் கலங்கிடேன்
அவரே என் துணையாய் இருப்பதால்
எதற்கும் அஞ்சிடேன்
பயமில்லை பயமில்லை
என் இயேசு என்னோடு இருப்பதால்
நீதிமான் கால்களை தள்ளாடிட
ஒருபோதும் விடமாட்டார்
மான்களின் கால்கள் போல் திடப்படுத்தி
பெலன் கொள்ள உதவி செய்வார்
என்னை ஏந்திடுவார், சுமந்திடுவார்,
தப்புவித்து நடத்துவார்
பூமியின் நிலைகள் மாறினாலும்
அவர் ஒருபோதும் மாறிடார்
பர்வதங்கள் நிலைபெயர்ந்து போனாலும்
அவர் என்னை விட்டு விலகிடார்
என்னை காத்திடுவார், கரம் பிடிப்பார்,
கடைசி வரை நடத்துவார்
karththare en ataikkalam
etharkum kalangkiten
avare en thunaiyay iruppathal
etharkum anysiten
payamillai payamillai
en iyesu ennootu iruppathal
neethiman kalkalai thallatita
orupoothum vitamattar
mankalin kalkal pool thitappatuththi
pelan kolla uthavi seyvar
ennai enthituvar, sumanthituvar,
thappuviththu nataththuvar
poomiyin nilaikal marinalum
avar orupoothum maritar
parvathangkal nilaipeyarnthu poonalum
avar ennai vittu vilakitar
ennai kaththituvar, karam pitippar,
kataisi varai nataththuvar
கர்த்தரே என் அடைக்கலம்
karththare en ataikkalam
எதற்கும் கலங்கிடேன்
etharkum kalangkiten
அவரே என் துணையாய் இருப்பதால்
avare en thunaiyay iruppathal
எதற்கும் அஞ்சிடேன்
etharkum anysiten
பயமில்லை பயமில்லை
payamillai payamillai
என் இயேசு என்னோடு இருப்பதால்
en iyesu ennootu iruppathal
நீதிமான் கால்களை தள்ளாடிட
neethiman kalkalai thallatita
ஒருபோதும் விடமாட்டார்
orupoothum vitamattar
மான்களின் கால்கள் போல் திடப்படுத்தி
mankalin kalkal pool thitappatuththi
பெலன் கொள்ள உதவி செய்வார்
pelan kolla uthavi seyvar
என்னை ஏந்திடுவார், சுமந்திடுவார்,
ennai enthituvar, sumanthituvar,
தப்புவித்து நடத்துவார்
thappuviththu nataththuvar
பூமியின் நிலைகள் மாறினாலும்
poomiyin nilaikal marinalum
அவர் ஒருபோதும் மாறிடார்
avar orupoothum maritar
பர்வதங்கள் நிலைபெயர்ந்து போனாலும்
parvathangkal nilaipeyarnthu poonalum
அவர் என்னை விட்டு விலகிடார்
avar ennai vittu vilakitar
என்னை காத்திடுவார், கரம் பிடிப்பார்,
ennai kaththituvar, karam pitippar,
கடைசி வரை நடத்துவார்
kataisi varai nataththuvar