Kartharin Pathiratil pangumanavan

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கர்த்தரின் பாத்திரத்தில் பங்குமாணவன்.
சிறப்பான ஆசீர்வாதம் எனக்கு இன்று உண்டு.
காள்கள் வழுவாமல் காத்திடுவார்
காக்கும் தேவன் உறங்க மாட்டார்.
இஸ்ரவேலை காக்கும் தேவன்
என்னாலும் தூங்க மாட்டார்.
கர்த்தாவே நீரே எனது பங்கு
உம் வசனம் கைக்கொள்ளுவேன்
உம்மை நோக்கி கூப்பிடுவேன்
நீரே என் அடைக்களமே.
நீரே என் சுதந்திரமே.