Kartharin Senaiye Elumbu song lyrics
கர்த்தரின் சேனையே
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கர்த்தரின் சேனையே எழும்பு
கர்த்தருக்காய் எழும்பு
காத்திருக்கிறார் எழும்பு
கன்மலையாய் எழும்பு – 2
அக்கினியாய் எழும்பு
அபிஷேகத்தோடு எழும்பு
வெண்கல கதவை உடைத்து
வெற்றியோடு எழும்பு – 2
(கர்த்தரின்…..)
இருளின் அதிகாரம் எதிர்த்திட எழும்பு
புண்ணியங்கள் அறிவிக்க சந்ததியாய் எழும்பு – 2 (கர்த்தரின்…..)
கர்த்தரின் பட்டயத்தால் எதிர்த்திட எழும்பு
கர்த்தரின் சத்துவத்தால் சுதந்திரக்க எழும்பு – 2 (கர்த்தரின்…..)
ஒளியை தரித்துகொண்டு உப்பாக எழும்பு
ஒருவராய் அதிசயம் செய்வாரே எழும்பு – 2
(கர்த்தரின்…..)
karththarin senaiye ezhumpu
karththarukkay ezhumpu
kaththirukkirar ezhumpu
kanmalaiyay ezhumpu – 2
akkiniyay ezhumpu
apishekaththootu ezhumpu
venkala kathavai utaiththu
verriyootu ezhumpu – 2
(karththarin…..)
irulin athikaram ethirththita ezhumpu
punniyangkal arivikka santhathiyay ezhumpu – 2 (karththarin…..)
karththarin pattayaththal ethirththita ezhumpu
karththarin saththuvaththal suthanthirakka ezhumpu – 2 (karththarin…..)
oliyai thariththukontu uppaka ezhumpu
oruvaray athisayam seyvare ezhumpu – 2