kartharin vedhathil iravum pagalum
கர்த்தரின் வேதத்தில் இரவும் பகலும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கர்த்தரின் வேதத்தில் இரவும் பகலும்
தீயானமாய் இருப்பவன் பாக்கியவான் -2
அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு
தன் காலத்தில் தன் கனியை கொடுப்பான்
இலையுதிராதிருக்கும் மரத்தை போலிருப்பான்
அவன் செய்வதெல்லாம் வாய்க்கும் -2
1. வாழ்க்கையின் எல்லா காரியங்களிலும்
கர்த்தருக்கே முதலிடம் கொடுப்பான்
வார்த்தையின் தேவனின் நோக்கத்திற்காய்
வாழ வாஞ்சையாய் இருக்கிறவன்
முதற் பலனை கொடுப்பான்
அதின் பலனை அறுப்பான்
அவன் செய்வதெல்லாம் வாய்க்கும் -2
கிருபை பொருந்திய தேவனின் வார்த்தைகள்
அவனுக்குள் வாசம் செய்வதினால்
2. ஞானம் விவேகம் நல் ஆலோசனைகள்
கண்டடைவான் தினம் தினமே
விசுவாசம் வளரும் தைரியம் உண்டாகும்
அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்
வலப்புறம் இடப்புறம் சாயாமல் கர்த்தரின்
வார்த்தையை நோக்கியே பயணிப்பவன்
வல்லமையின் தேவன் அவனுடனே
சென்றடைவான் அக்கரையை துதி
அவனின் வாயில் ஜெயம் அவனின் வாழ்வில்
அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்
karththarin vethaththil iravum pakalum
theeyanamay iruppavan pakkiyavan -2
avan neerkkalkalin ooramay natappattu
than kalaththil than kaniyai kotuppan
ilaiyuthirathirukkum maraththai pooliruppan
avan seyvathellam vaykkum -2
1. vazhkkaiyin ella kariyangkalilum
karththarukke muthalitam kotuppan
varththaiyin thevanin nookkaththirkay
vazha vanysaiyay irukkiravan
muthar palanai kotuppan
athin palanai aruppan
avan seyvathellam vaykkum -2
kirupai porunthiya thevanin varththaikal
avanukkul vasam seyvathinal
2. nyanam vivekam nal aaloosanaikal
kantataivan thinam thiname
visuvasam valarum thairiyam untakum
avan seyvathellam vaykkum
valappuram itappuram sayamal karththarin
varththaiyai nookkiye payanippavan
vallamaiyin thevan avanutane
senrataivan akkaraiyai thuthi
avanin vayil jeyam avanin vazhvil
avan seyvathellam vaykkum
கர்த்தரின் வேதத்தில் இரவும் பகலும்
karththarin vethaththil iravum pakalum
தீயானமாய் இருப்பவன் பாக்கியவான் -2
theeyanamay iruppavan pakkiyavan -2
அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு
avan neerkkalkalin ooramay natappattu
தன் காலத்தில் தன் கனியை கொடுப்பான்
than kalaththil than kaniyai kotuppan
இலையுதிராதிருக்கும் மரத்தை போலிருப்பான்
ilaiyuthirathirukkum maraththai pooliruppan
அவன் செய்வதெல்லாம் வாய்க்கும் -2
avan seyvathellam vaykkum -2
1. வாழ்க்கையின் எல்லா காரியங்களிலும்
1. vazhkkaiyin ella kariyangkalilum
கர்த்தருக்கே முதலிடம் கொடுப்பான்
karththarukke muthalitam kotuppan
வார்த்தையின் தேவனின் நோக்கத்திற்காய்
varththaiyin thevanin nookkaththirkay
வாழ வாஞ்சையாய் இருக்கிறவன்
vazha vanysaiyay irukkiravan
முதற் பலனை கொடுப்பான்
muthar palanai kotuppan
அதின் பலனை அறுப்பான்
athin palanai aruppan
அவன் செய்வதெல்லாம் வாய்க்கும் -2
avan seyvathellam vaykkum -2
கிருபை பொருந்திய தேவனின் வார்த்தைகள்
kirupai porunthiya thevanin varththaikal
அவனுக்குள் வாசம் செய்வதினால்
avanukkul vasam seyvathinal
2. ஞானம் விவேகம் நல் ஆலோசனைகள்
2. nyanam vivekam nal aaloosanaikal
கண்டடைவான் தினம் தினமே
kantataivan thinam thiname
விசுவாசம் வளரும் தைரியம் உண்டாகும்
visuvasam valarum thairiyam untakum
அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்
avan seyvathellam vaykkum
வலப்புறம் இடப்புறம் சாயாமல் கர்த்தரின்
valappuram itappuram sayamal karththarin
வார்த்தையை நோக்கியே பயணிப்பவன்
varththaiyai nookkiye payanippavan
வல்லமையின் தேவன் அவனுடனே
vallamaiyin thevan avanutane
சென்றடைவான் அக்கரையை துதி
senrataivan akkaraiyai thuthi
அவனின் வாயில் ஜெயம் அவனின் வாழ்வில்
avanin vayil jeyam avanin vazhvil
அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்
avan seyvathellam vaykkum