kartharukku piriyamanavan
கர்த்தருக்குப் பிரியமானவன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கர்த்தருக்குப் பிரியமானவன்
அவர் சித்தம் நிறைவேற்றுவான்
தேவ சித்தம் நாமும் செய்வோம்
சுவிசேஷப் பங்காளியாய்
என்றும் செயல்படுவோம்
1. கூர்மையான எந்திரமாவோம்
ஒன்றாக போரடித்து முன்னேறுவோம் -2
மலைகளை மிதித்து நொறுக்கி
சேனைக்குள் பாய்ந்து செல்லுவோம் -2
ஜெயக்கொடி ஏற்றிடுவோம் நாம் (4)
2. வெண்கல அலங்கமாகுவோம்
தேவ சேனையாக எழுந்து நிற்போம்
ஆத்துமாக்கள் கொள்ளையிடுவோம்
அதை மந்தையிலே சேர்த்திடுவோம்
3. முத்திரை மோதிரமாவோம்
கர்த்தர் அதிகாரம் கையிலெடுப்போம்
சாத்தானின் திட்டம் அழித்து
தேவ சித்தம் நிறைவேற்றுவோம்
karththarukkup piriyamanavan
avar siththam niraiverruvan
theva siththam namum seyvoom
suviseshap pangkaliyay
enrum seyalpatuvoom
1. koormaiyana enthiramavoom
onraka pooratiththu munneruvoom -2
malaikalai mithiththu norukki
senaikkul paynthu selluvoom -2
jeyakkoti errituvoom nam (4)
2. venkala alangkamakuvoom
theva senaiyaka ezhunthu nirpoom
aaththumakkal kollaiyituvoom
athai manthaiyile serththituvoom
3. muththirai moothiramavoom
karththar athikaram kaiyiletuppoom
saththanin thittam azhiththu
theva siththam niraiverruvoom
கர்த்தருக்குப் பிரியமானவன்
karththarukkup piriyamanavan
அவர் சித்தம் நிறைவேற்றுவான்
avar siththam niraiverruvan
தேவ சித்தம் நாமும் செய்வோம்
theva siththam namum seyvoom
சுவிசேஷப் பங்காளியாய்
suviseshap pangkaliyay
என்றும் செயல்படுவோம்
enrum seyalpatuvoom
1. கூர்மையான எந்திரமாவோம்
1. koormaiyana enthiramavoom
ஒன்றாக போரடித்து முன்னேறுவோம் -2
onraka pooratiththu munneruvoom -2
மலைகளை மிதித்து நொறுக்கி
malaikalai mithiththu norukki
சேனைக்குள் பாய்ந்து செல்லுவோம் -2
senaikkul paynthu selluvoom -2
ஜெயக்கொடி ஏற்றிடுவோம் நாம் (4)
jeyakkoti errituvoom nam (4)
2. வெண்கல அலங்கமாகுவோம்
2. venkala alangkamakuvoom
தேவ சேனையாக எழுந்து நிற்போம்
theva senaiyaka ezhunthu nirpoom
ஆத்துமாக்கள் கொள்ளையிடுவோம்
aaththumakkal kollaiyituvoom
அதை மந்தையிலே சேர்த்திடுவோம்
athai manthaiyile serththituvoom
3. முத்திரை மோதிரமாவோம்
3. muththirai moothiramavoom
கர்த்தர் அதிகாரம் கையிலெடுப்போம்
karththar athikaram kaiyiletuppoom
சாத்தானின் திட்டம் அழித்து
saththanin thittam azhiththu
தேவ சித்தம் நிறைவேற்றுவோம்
theva siththam niraiverruvoom