Kartharukkul Kathirunthu
கர்த்தருக்குள் களிகூர்ந்து
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Jebathotta Jeyageethangal collection.
கர்த்தருக்குள் களிகூர்ந்து – Kartharukkul Kalikoornthu
கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கிறேன்
கவலைகளை மறந்து துதிக்கிறேன்
ஆர்ப்பரித்து ஆரவார பலிதனையே
அப்பாவுக்கு ஆனந்தமாய் செலுத்துகிறேன்
ஆனந்த பலி ஆனந்த பலி
என் அப்பாவுக்கு அப்பாவுக்கு – 2
பாவ சாபம் எல்லாமே பறந்து போச்சு
பரிசுத்த வாழ்வு என்னுள் வந்தாச்சு – எனவே
பயமும் படபடப்பும் ஓஞ்சுப் போச்சு
பாடுகளை தாங்கும் பெலன் வந்தாச்சு – எனவே
நோய்நொடி எல்லாமே நீங்கிப் போச்சு
பேய்களை விரட்டும் ஆற்றல் வந்தாச்சு – எனவே
நேசக்கொடி என்மேலே பறக்குதையா… என்
நேசருக்காய் பணி செய்ய துடிக்குதையா
கடன் தொல்லை கஷ்டமெல்லாம்
கடந்து போச்சு – என் கண்ணீர்கள்
எல்லாமே முடிஞ்சுப்போச்சு
Karththarukkul kalikoornthu makilkiraen
Kavalaikalai maranthu thuthikkiraen
Aarppariththu aaravaara palithanaiyae
Aappaavukku aananthamaay seluththukiraen
Aanantha pali aanantha pali
(en) appaavukku appaavukku – 2
1. Paava saapam ellaamae paranthu pochchu
Parisuththa vaalvu ennul vanthaachchu – enavae
2. Payamum padapadappum onjup pochchu
Paadukalai thaangum pelan vanthaachchu – enavae
3. Nnoynoti ellaamae neengip pochchu
Paeykalai virattum aattal vanthaachchu – enavae
4. Naesakkoti enmaelae parakkuthaiyaa… en
Naesarukkaay panni seyya thutikkuthaiyaa
5. Kadan thollai kashdamellaam kadanthu pochchu – en
Kannnneerkal ellaamae mutinjuppochchu