karthavae ethuvaraiku ennai
கர்த்தாவே எதுவரைக்கு என்னை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கர்த்தாவே எதுவரைக்கும்
என்னை மறந்து இருப்பீரோ
எதுவரைக்கும் உமது முகத்தை
எனக்கு திருப்பாதிருப்பீரோ
இரங்கிடும் தேவா இப்போ இரங்கிடும் தேவா
எந்தன் இருதயத்தில் நான் சஞ்சலமாய் வாடுகிறேன்
என் ஆத்துமாவிலே இளைப்பாறலைக் காணவில்லை
– கர்த்தாவே
என்னை நோக்கிப் பார்த்து என் ஜெபத்தைக் கேட்டருளும்
மரண நித்திரை நான் அடையாமல் காத்திடுவீர்
உந்தன் கிருபையின் மேல் தினமும் நான் வாஞ்சிக்கிறேன்
உந்தன் இரட்சிப்பினால் என் இருதயம் மகிழச் செய்யும்
karththave ethuvaraikkum
ennai maranthu iruppeeroo
ethuvaraikkum umathu mukaththai
enakku thiruppathiruppeeroo
irangkitum theva ippoo irangkitum theva
enthan iruthayaththil nan sanysalamay vatukiren
en aaththumavile ilaipparalaik kanavillai
– karththave
ennai nookkip parththu en jepaththaik kettarulum
marana niththirai nan ataiyamal kaththituveer
unthan kirupaiyin mel thinamum nan vanysikkiren
unthan iratsippinal en iruthayam makizhas seyyum