karthave naan umathu pillai
கர்த்தாவே நான் உமது பிள்ளை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கர்த்தாவே நான் உமது பிள்ளை
எனக்கு என்றும் கவலையில்லை
தாங்கி என்னை நடத்திடுவீர்
தகுதியானதைத் தந்திடுவீர்
துன்பங்கள் என்னை சூழ்ந்து கொண்டாலும்
தோல்விகள் என்னை துரத்தி வந்தாலும்
கலங்கிட மாட்டேன், பயப்பட மாட்டேன்
கர்த்தர் நீர் எந்தன் பக்கமுண்டு
தாய் என்னை மறந்து கைவிட்டாலும்
தந்தை என்னை விட்டு விலகினாலும்
சோர்ந்திட மாட்டேன், தளர்ந்திட மாட்டேன்
கர்த்தர் நீர் என்றும் துணையிருப்பீர்
karththave nan umathu pillai
enakku enrum kavalaiyillai
thangki ennai nataththituveer
thakuthiyanathaith thanthituveer
thunpangkal ennai soozhnthu kontalum
thoolvikal ennai thuraththi vanthalum
kalangkita matten, payappata matten
karththar neer enthan pakkamuntu
thay ennai maranthu kaivittalum
thanthai ennai vittu vilakinalum
soornthita matten, thalarnthita matten
karththar neer enrum thunaiyiruppeer
கர்த்தாவே நான் உமது பிள்ளை
karththave nan umathu pillai
எனக்கு என்றும் கவலையில்லை
enakku enrum kavalaiyillai
தாங்கி என்னை நடத்திடுவீர்
thangki ennai nataththituveer
தகுதியானதைத் தந்திடுவீர்
thakuthiyanathaith thanthituveer
துன்பங்கள் என்னை சூழ்ந்து கொண்டாலும்
thunpangkal ennai soozhnthu kontalum
தோல்விகள் என்னை துரத்தி வந்தாலும்
thoolvikal ennai thuraththi vanthalum
கலங்கிட மாட்டேன், பயப்பட மாட்டேன்
kalangkita matten, payappata matten
கர்த்தர் நீர் எந்தன் பக்கமுண்டு
karththar neer enthan pakkamuntu
தாய் என்னை மறந்து கைவிட்டாலும்
thay ennai maranthu kaivittalum
தந்தை என்னை விட்டு விலகினாலும்
thanthai ennai vittu vilakinalum
சோர்ந்திட மாட்டேன், தளர்ந்திட மாட்டேன்
soornthita matten, thalarnthita matten
கர்த்தர் நீர் என்றும் துணையிருப்பீர்
karththar neer enrum thunaiyiruppeer