karththan iyesuvaiye nookki jeevippoom
கர்த்தன் இயேசுவையே நோக்கி
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கர்த்தன் இயேசுவையே நோக்கி ஜீவிப்போம்
கர்த்தன் இயேசு என்றென்றும் நம் சமீபம்!
கர்த்தன் இயேசுகிறிஸ்துவைபோல் யாருளர்!
வாழ்த்திடும் அவரை!
karththan iyesuvaiye nookki jeevippoom
karththan iyesu enrenrum nam sameepam!
karththan iyesukiristhuvaipool yarular!
vazhththitum avarai!
கர்த்தன் இயேசுவையே நோக்கி ஜீவிப்போம்
karththan iyesuvaiye nookki jeevippoom
கர்த்தன் இயேசு என்றென்றும் நம் சமீபம்!
karththan iyesu enrenrum nam sameepam!
கர்த்தன் இயேசுகிறிஸ்துவைபோல் யாருளர்!
karththan iyesukiristhuvaipool yarular!
வாழ்த்திடும் அவரை!
vazhththitum avarai!