karththan iyesuvaiye sernthu nataththitum

கர்த்தன் இயேசுவையே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கர்த்தன் இயேசுவையே சேர்ந்து நடத்திடும்
சோர்வுற் றவரை விட்டு விழாமல்
நித்தம் மகிழ்ந்தவர் பின் செல்லும்
கர்த்தன் இயேசுவையே சேர்ந்து நடந்திடும்
உந்தன் பாதை இலகுவாகிடும்
கர்த்தன் யேசவைப் பின் சென்றால்
Keep in step all the time (2)
Don’t fall our and rest for a while
Follow Jesus all the way and smile
Keep in step all the time (2)
You’ll find each day your pathway easier
If you keep in step all the time.